Monday, 31 October 2011
சென்னை தியாகராயநகரில் 120 கடைகளுக்கு `சீல்' வைப்பு
தயா "சைபர் பார்க்" ஆக்கிரமிப்பு விசாரணை தொடக்கம்
மதுரை மாட்டுத்தாவணி அருகே, மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்குச் சொந்தமான தயா "சைபர் பார்க்' உள்ளது. மேலும்படிக்க
கனிமொழி ஜாமீன் மனுவை எதிர்க்காதது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி
ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேலும்படிக்க
இன்று 1-11-11 அதிர்ஷ்ட நாள்
இந்தியாவில் பிறந்த உலகின் 700 கோடியாவது குழந்தை!
உலகின் ஜனத்தொகை 700 கோடியாக அக்டோபர் மாதம் 31-ந்தேதி நள்ளிரவில் உயரும் என்றும், இந்த குழந்தை இந்தியாவில், உத்தரபிரதேச மாநிலத்தில் பிறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், மேலும்படிக்க
புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: கனமழை தொடரும்
தமிழ்நாட்டில் தற்போது மேலும்படிக்க
Sunday, 30 October 2011
அத்வானி காரில் பெட்ரோல் கசிவு கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
பங்குச் சந்தையில் உயர்வு இந்த வாரமும் தொடரும்
பார்முலா-1 கார் பந்தயம் கோப்பை வென்றார் வெட்டல்
ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் அபாரமாக செயல்பட்டு கோப்பை வென்றார். உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றான பார்முலா-1 கார் பந்தயம் மேலும்படிக்க
ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா அதிபர் எச்சரிக்கை
சிரியாவில் கடந்த மார்ச் முதல் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடு��ட்டுள்ளனர். மேலும்படிக்க
ஆயுதங்களை கீழே போட மாட்டோம் மம்தாவுக்கு மாவோயிஸ்ட்கள் சவால்
ஆஸ்திரேலிய குவாண்டாஸ் விமான கம்பெனி லாக் அவுட்
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த குவாண்டாஸ் விமான கம்பெனி ஊழியர்கள், விமானிகள், என்ஜினீயர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் கோபம் அடைந்த விமான கம்பெனி நிர்வாகம் விமானங்கள் அனைத்தும் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. லாக் அவுட் அறிவிக்கப்பட்டது. மேலும்படிக்க
ஊழலை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது - மன்மோகன்சிங்
டில்லியில், அனைத்து மாநில ஆளுனர்களின் மேலும்படிக்க
உயர்மட்ட குழுவை மாற்றியமைக்க அன்னா ஹசாரே முடிவு
ஊழல்வாதிகள� மேலும்படிக்க
கன்னியாகுமரி அருகே புயல்
வடகிழக்கு மேலும்படிக்க
திமுகவைக் காட்டிக் கொடுக்க முயல்கின்றனர் : கருணாநிதி
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்க�:
நமது கழகத்திற்கு தற்போது 62 வயதாகிறது. மேலும்படிக்க
Saturday, 29 October 2011
துறவியாக மாறும் மாணவ-மாணவிகள்
ஜெயின் சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானவர்கள் உலக இன்பங்களை தள்ளிவிட்டு சன்னியாசம் என்று கூறப்படும் துறவரம் மேலும்படிக்க
வைகோ திருந்தவில்லை: கருணாநிதி அறிக்கை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சரவை மூன்று பேரின் மேலும்படிக்க
தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்
வெள்ளிக்கிழமை உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. மேலும்படிக்க
ஹசாரே குழு கலைப்பு இல்லை
"ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும், பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்களையும், மேலும்படிக்க
20-20 போட்டியில் இந்தியா தோல்வி
சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடி
இது குறித்து சமீபத்தில� கணக்கெடுப்பு மேலும்படிக்க
அடையாறில் மசாஜ் சென்டரில் விபசாரம்
இதைத் தொடர்ந்து மசாஜ் பார்லர்களை கண்காணித்து, விபசார தொழில் செய்வோர் மேலும்படிக்க
முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு காலமானார்: கருணாநிதி நேரில் அஞ்சலி
தி.மு.க. சார்பில் போட்டியிட்டு இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக மேலும்படிக்க
குண்டர் சட்டத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் கைது
கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலமோசடி செய்ததாக மார்ட்டின் மீது வழக்கு தொடரப்பட்டது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மார்ட்டினுக்கு சென்�ை மேலும்படிக்க
Friday, 28 October 2011
அத்வானி ரத யாத்திரை செல்லும் வழியில் வெடிகுண்டு
மதுரை��ில் வியாழக்கிழமை மேலும்படிக்க
புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் மழை தொடரும்
தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழை பெய்துவருகிறது. �ற்போது முடிந்த மேலும்படிக்க
துணை மேயர் பதவிக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள்
அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவின்படி மேலும்படிக்க
Thursday, 27 October 2011
குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்
சர்வதேச நீதிமன்றத்தில் கடாபி மகன் சரணடைகிறார்
மதுரையில் அத்வானி ஆவேசம்
ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை மீட்கக்கோரியும் பாரதீய ஜனதா மேலும்படிக்க
கனமழை: மதுரையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(அக்டோபர் 28) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சகாயம் அறிவித்துள்ளார். மேலும்படிக்க
உலகிலேயே பணக்கார இந்தியராக முகேஷ் அம்பானி நீடிக்கிறார்
உலக அளவில் முன்னணியில் உள்ள மேலும்படிக்க
காஷ்மீரில் உமர் அப்துல்லா-காங்கிரஸ் மோதல்
காஷ்மீரில், தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக, ராணுவத்துக்கு விசேஷ அதிகாரங்கள் அ��ிக்கும் `ஆயுதப் படைகள் மேலும்படிக்க
தமிழகத்தில் கனமழை நீடிக்கும்
வடகிழக்குப் பருவமழை, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆகியவற்றின் காரணமாக கடந்த 4 தினங்களாக தமிழகம், புதுவையில் மேலும்படிக்க
சீன கடற்படை ஊடுருவல்: அந்தமானில், இந்திய படைகள் குவிப்பு
இன்றும் தங்கம் விலை உயர்வு: கிராமுக்கு ரூ.81 உயர்ந்தது
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ. 736 அதிகரித்தது. இன்று மேலும்படிக்க
Wednesday, 26 October 2011
பெண்கள் பீர் குடித்தால் எலும்பு வலிமையாகும்!
யார் நீங்கள்? கங்குலியிடம் கேட்ட ஐசிசி அதிகாரி
கிரண் பேடி அறக்கட்டளை நிர்வாகி விலகல்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கிரண் பேடி கூடுதலாகப் பயணக் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அறக்கட்டளையில் மேலும்படிக்க
'மம்மி'யாக்கப்பட்ட இங்கிலாந்து டாக்சி டிரைவரின் உடல்!
இந்திய மாணவர்களின் விசா ரத்து - ஆஸ்திரேலியா அதிரடி
கடைசி ஆட்டத்திலும் இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே மேலும்படிக்க
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே மேலும்படிக்க
அத்வானி அக்.27ல் மதுரை வருகை
ஊழலுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி, நாளை மதுரை வருகிறார். மதுரையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அதன் பின்னர், மேலும்படிக்க
கனமழை: சென்னை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Tuesday, 25 October 2011
தீபாவளி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:-
"நாடு முழுவதும் மகிழ்ச்சிப் பொங்க உற்சாகத்துடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் மேலும்படிக்க
இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் கைது
2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அதே பகுதியில் வசிக்கும் ஆவடி சிறப்பு காவல்படை காவல�் மேலும்படிக்க
Monday, 24 October 2011
சைதை துரைசாமி பதவி ஏற்றார்
உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. மேயர்களே அமோக வெற்றி பெற்றுள்ளனர். சென்னையில் சைதை துரைசாமி 5 லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்று மேயர் ஆகி இருக்கிறார். கோவை-செ.ம.வேலுசாமி, திருப்பூர்- விசாலாட்சி, மேலும்படிக்க
பிரான்சு கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா
பரி நகருக்கு ( Paris - பிரஞ்சு ஒலிப்பு 'பரி' ) மேலும்படிக்க
இறந்து 4 நாட்கள் ஆனதால் கடாபியின் உடல் அழுகியது
துருக்கி நிலநடுக்கம்: மீட்புப் பணி தீவிரம்
துருக்கியில் வான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடுமையான நிலநடுக��கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் மேலும்படிக்க
மத்திய அரசில் "நம்பர் 2" யார் :அத்வானி கேள்வி
பரஞ்சோதி, எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றார்
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, 14 ஆயிரத்து, 600 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி மேலும்படிக்க
அணு உலையை மூடும்வரை போராட்டம் தொடரும்: உதயகுமார்
கூடங்குளம் அணுமின் திட்டத்தை முற்றிலும் கைவிடக்கோரி நாகர்கோவிலில் ஆயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த��னர். இதில் 44 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மேலும்படிக்க
Subscribe to:
Comments (Atom)