Friday, 27 January 2012

சீனாவில் பெண் பாதுகாவலர்களுக்கு நீச்சல் உடையில் பயிற்சி

சீனாவில் உள்ள தியாஞ்சியோ சிறப்பு பாதுகாப்பு அமைப்பு என்ற ஒரு தனியார் நிறுவனம் பெண் பாதுகாவலர்களை நியமித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரி மாணவிகள். இங்கு பணிபுரியும் பெண்களுக்கு பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மேலும்படிக்க

Wednesday, 25 January 2012

பாண்டிங், கிளார்க் இரட்டைச் சதம் - ஆஸ்திரேலியா 604 /7 டிக்ளேர்

பாண்டிங், கிளார்க் இரட்டைச் சதம் - ஆஸ்திரேலியா 604 7 டிக்ளேர்இந்தியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 604 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 1 மேலும்படிக்க

மாதவன் நாயர் உள்பட 4 பேர் அரசுப் பணிகளில் நீடிக்கத் தடை

மாதவன் நாயர் உள்பட 4 பேர் அரசுப் பணிகளில் நீடிக்கத் தடைரூ.2 லட்சம் கோடி எஸ்.பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் புகாரில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் உள்பட 4 விண்வெளி விஞ்ஞானிகள் மீது மத்திய அரசு அதிரடி மேலும்படிக்க

பூமியை தாக்கியது சூரிய புயல்

பூமியை தாக்கியது சூரிய புயல்கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கியது. இதனால் அமெரிக்காவில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மேலும்படிக்க

திண்டிவனத்தில் பேராசிரியர் மீது தாக்குதல் டாக்டர் ராமதாஸ் மீது வழக்கு

திண்டிவனத்தில் பேராசிரியர் மீது தாக்குதல் டாக்டர் ராமதாஸ் மீது வழக்குகல்லூரி பேராசிரியரை தாக்கிய வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட 3 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அ�ுகே உள்ள சேந்தனூர் மேலும்படிக்க

குடியரசு தினம்: தலைவர்கள் வாழ்த்து

குடியரசு தினம் தலைவர்கள் வாழ்த்துஇந்தியாவின் 63-வது குடியரசு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

எத்தனையோ நாடுகள் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்து தவிக்கின்றன. இடைக்காலத்தில் நெருக்கடிநி��ை என்ற பெயரால் ஜனநாயகத்தைப் மேலும்படிக்க

பாமக நிறுவனர் ராமதாசின் சகோதரர் கைது

பாமக நிறுவனர் ராமதாசின் சகோதரர் கைதுஅமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டின் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸின் தம்பி சீனு கவுண்டர் இன்று கைது செய்யப்பட்டார்.

திண்டிவனத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டின் அருகே நடைபெற்ற அதிமுக பிரமுகர் கொலை மேலும்படிக்க

Tuesday, 24 January 2012

தங்கம் விலை ரூ.40 குறைந்தது

தங்கம் விலை ரூ.40 குறைந்ததுசென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து 696 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 20 ஆயிரத்து 656 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. மேலும்படிக்க

Saturday, 21 January 2012

பஞ்சாபில் ஆட்சியை இழக்கிறது பா.ஜ., ; காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது

பஞ்சாபில் ஆட்சியை இழக்கிறது பா.ஜ.,  காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறதுபஞ்சாபில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைடத் தேர்தலில் பா.ஜ.,தலைமையிலான கூட்டணி ஆட்சியை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், வளர்ச்சி பணிகள் சரிவர எதுவும் நடைபெறவில்லை‌ என வாக்கா�ர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளதாகவும் இந்தியா டூடே நடத்திய மேலும்படிக்க

Friday, 20 January 2012

பாகிஸ்தான் பந்து வீச்சிற்க்கு பணிந்தது இங்கிலாந்து

பாகிஸ்தான் பந்து வீச்சிற்க்கு பணிந்தது இங்கிலாந்துஇங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது.

தொடக்கம் முதலே பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதல் டெஸ்ட் �ுபாயில் நடந்தது. முதல் இன்னிங்சில் மேலும்படிக்க

4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர் பெடரர், நடால்

4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர் பெடரர், நடால்ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு உலகின் முதல் மற்றும் இரண்டாம் நிலை வீரர்களான ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஆகியோர் தகுதி பெற்றனர்.

மெல்போர்னில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில், மேலும்படிக்க

தமிழக‌த்தில் ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

தமிழக‌த்தில் ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்தமிழக‌த்தில் அதிரடியாக ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசு நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்புபள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயல�ளர் என்ற பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். மேலும்படிக்க

+2 பாஸ‌னால் லேப் - டாப்: சமாஜ்வாடியின் தேர்தல் அறிக்கை

2 பாஸ‌னால் லேப் - டாப் சமாஜ்வாடியின் தேர்தல் அறிக்கை+2 தேர்வில் வெற்றி பெறும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என, உ.பி சட்டப்பேரவை தேர்தலுக்கான, சமாஜ்வாடி கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.

உ.பி சட்டசபை தேர்தலுக்கான சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கை ��ன்று மேலும்படிக்க

திவாலாகியது "கோடக்" நிறுவனம்

திவாலாகியது கோடக் நிறுவனம்அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற "கோடக்" புகைப்படக் கருவி நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால் திவால் நோட்டீஸை சமர்ப்பித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த‌ "கோடக்" நிறுவனம், புகைப்படக் கருவி (கேமரா), படச் சுருள் ஆகியவற்றில் மேலும்படிக்க

நிதி சுருட்டல் மற்றும் சுரங்க விவகாரம் : சிக்கினார் எஸ்.எம்., கிருஷ்ணா

நிதி சுருட்டல் மற்றும் சுரங்க விவகாரம்  சிக்கினார் எஸ்.எம்., கிருஷ்ணாகர்நாடகாவில் நடந்த‌ கனிமவள சுரங்க முறைகேடு தொடர்பான சர்ச்சையில் வெளி உறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணாவுக்கு சிக்கல் முற்றுகிறது.

மேலும் அதே மாநிலத்தில் உள்ள சித்ராகலா அமைப்பு திரட்டிய� நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற மேலும்படிக்க

Thursday, 19 January 2012

சரிவை கண்டது தங்கம் விலை

சரிவை கண்டது தங்கம் விலை கடந்த சில தின‌ங்களாக மெதுவாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சரிவைக் கண்டுள்ளது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.72ம், பார் வெள்ளி விலை ரூ.150ம் குறைந்துள்ளது.

சென்னையில் மேலும்படிக்க

பெண்கள் ஹாக்கி போட்டி : தொடரை வென்றது இந்திய அணி

பெண்கள் ஹாக்கி போட்டி  தொடரை வென்றது இந்திய அணி இந்தியா, அசர்பெய்ஜான் அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் டில்லியில் நடந்தது. முதல் 3 போட்டியில் வென்ற இந்திய அணி, நேற்று நான்காவது போட்டியில் பங்கேற்றது.

இதில் அபாரமாக ஆடிய இந்திய அணிக்கு மேலும்படிக்க

Monday, 9 January 2012

விழுப்புரத்தில் பயணிகள் ரயில் மீது இன்ஜின்கள் மோதல்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில் மீது இன்று அதிகாலை டீசல் இன்ஜின்கள் பயங்கரமாக மோதின. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

மயிலாடுதுறையில் இருந்து மேலும்படிக்க

Sunday, 8 January 2012

வடமாநிலங்களில் குளிருக்கு 137 பேர் பலி

வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுக்கிறது. தலைநகர் டெல்லியில் வழக்கமான அளவை விட குளிர் மிகவும் அதிகமாக உள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு மைனஸ் 5.5 டிகிரி செல்சியஸ் மேலும்படிக்க

3 லட்ச ரூபாய்க்கு கார் : நிசான் திட்டம்!

3 லட்ச ரூபாய்க்கு கார்  நிசான் திட்டம்இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிறப்பான அம்சங்களுடன் ரூ.3லட்சத்தில் புதிய காரை அறிமுகப்படுத்த நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கார்களின் மார்கெட் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு மேலும்படிக்க

சர்வதேச செஸ்: இந்திய வீரர் அபாரம்

சர்வதேச செஸ் இந்திய வீரர் அபாரம்சர்வதேச சென்னை ஓபன் செஸ் தொடரின் 7வது சுற்றில் இந்திய வீரர் பாண்டியன் கார்த்திகேயன் அசத்தல் வெற்றி பெற்றார்.

நான்காவது சர்வதேச சென்னை ஓபன் செஸ் தொடர் சென்னையில் நடக்கிறது. இதில், 7ம் சுற்று போட்டிகள் மேலும்படிக்க

காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலிநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கதவணை திடீரென திறக்கப்பட்டதால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 9 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காவிரி ஆற்�ில் ஓடப்பள்ளி கதவணை மேலும்படிக்க

நடிகர் எம்.என்.நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார் மாரடைப்பால் மரணம்

நடிகர் எம்.என்.நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார் மாரடைப்பால் மரணம்மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் மகனும், பா.ஜனதா கட்சி தலைவருமான சுகுமாறன் நம்பியார் நேற்று சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடக்க�றது.

மறைந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் ஒரே மேலும்படிக்க

பென்னி குவிக்கிற்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்: ஜெயலலிதா அறிவிப்பு

பென்னி குவிக்கிற்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம் ஜெயலலிதா அறிவிப்புமுல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக்கிற்கு, தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில் சுமார் 2,500 சதுர அடி பரப்பளவில், ரூ.1 கோடி செலவில் உருவச்சிலையுடன் மேலும்படிக்க

சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் லியாண்டர் ஜோடி `சாம்பியன்'

சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் லியாண்டர் ஜோடி சாம்பியன்சென்னை ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கனடா வீரர் மிலோஸ் ரோனிக், டிப்சரேவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

`ஏ�்செல்' 17-வது சென்னை ஓபன் டென்னிஸ் மேலும்படிக்க

ஜெயலலிதா பற்றி அவதூறு நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்கு

ஜெயலலிதா பற்றி அவதூறு நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்குமுதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நக்கீரன் வாரம் இரு முறை இதழில் முதல்வர�� ஜெயலலிதா பற்றி அவதூறு மேலும்படிக்க

கைது செய்யாமல் இருக்க லஞ்சமாக "செக்ஸ்"

கைது செய்யாமல் இருக்க லஞ்சமாக செக்ஸ்குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்களின் வழக்கு விவரங்களை அறிந்து, அவர்களை கைது செய்யாமல் இருக்க செக்ஸ் உறவுக்கு நிர்பந்தப்படுத்தியதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ்காரர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங் மேலும்படிக்க

நியூசிலாந்தில் புயலில் சிக்கி சரக்கு கப்பல் 2 துண்டாக உடைந்தது!

நியூசிலாந்தில் புயலில் சிக்கி சரக்கு கப்பல் 2 துண்டாக உடைந்ததுகிரீஸ் நாட்டைச் சேர்ந்த ரீனா என்ற சரக்கு கப்பல் நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள தரங்கா என்ற இடத்தில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி தரை தட்டியது. அதில் கச்சா எண்ணை உள்ளிட்டவை இருந்தன.
மேலும்படிக்க

நக்கீரன் கோபால் மீது புகார் மோசடி புகார்

நக்கீரன் கோபால் மீது புகார் மோசடி புகார்நக்கீரன் ஆசிரியர் கோபால், தன்னிடம் ரூ. 20 லட்சம் பண மோசடி செய்து விட்டதாக திடீரென நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் புகார் கொடுத்துள்ளார்.

நெல்லை ராஜாஜி நகரை சேர்ந்த ராமன் மேலும்படிக்க

Saturday, 7 January 2012

சென்னை ஓபன் டென்னிஸ்: பூபதி-போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி

சென்னை ஓபன் டென்னிஸ் பூபதி-போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்விசென்னை ஓபன் டென்னிஸ் தொடரின், இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியது.

சென்னையில் ஏ.டி.பி., அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நட��்கிறது. நேற்று மேலும்படிக்க

சிறப்பு வர்த்தகத்தில் 19 புள்ளிகள் சரிவு

சிறப்பு வர்த்தகத்தில் 19 புள்ளிகள் சரிவுமும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் சனிக்கிழமையன்று சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது. இதில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 18.93 புள்ளிகள் சரிவடைந்தது.

தேசிய பங்குச் சந்தை தனது ஃபியூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் பங்கு மேலும்படிக்க

கொலை செய்யப்பட்ட நர்சின் கைக் கடிகாரம் மீட்பு

கொலை செய்யப்பட்ட நர்சின் கைக் கடிகாரம் மீட்புராஜஸ்தான் மாநிலத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நர்சு பன்வாரி தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், கைது செய்யப்பட்டு உள்ள கைலாஷ் ஜஹார் மற்றும் அவருடைய நண்பர் பிஷ்னாராம் பிஷ்னோய் மேலும்படிக்க

புயல் நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்

"தானே" புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நிரந்தரமாக மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவான மேலும்படிக்க

கதவு திறந்தே இருக்கிறது, காங்கிரஸ் வெளியேறலாம்: மம்தா அதிரடி

கதவு திறந்தே இருக்கிறது, காங்கிரஸ் வெளியேறலாம் மம்தா அதிரடிகூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறிக் கொள்ளலாம். கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அதிரடியாகத் தெ��ிவித்தார்.

கொல்கத்தா தலைமை மேலும்படிக்க

உ.பி.யில் யானை மற்றும் மாயாவதி சிலைகளை துணியால் மூட உத்தரவு

உ.பி.யில் யானை மற்றும் மாயாவதி சிலைகளை துணியால் மூட உத்தரவுஉ.பி. சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதல்வர் மாயாவதி மற்றும் யானை சிலைகளை துணியால் மூடிவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி லக்னோவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த ப��ட்டி:

உ.பி.யில் மேலும்படிக்க

2012ல் தங்கம் விலை புதிய உச்சம் தொடும்

2012ல் தங்கம் விலை புதிய உச்சம் தொடும்தங்கம் விலை இந்த ஆண்டிலும் புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் வெள்ளி விலை ஊசலாடும் என்கிறது அந்த ஆய்வு.

எல்பிஎம்ஏ நிறுவனம் சார்பில், 2012ம் ஆண்டில் தங்கம் மேலும்படிக்க

ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி - நக்கீரன் மீது சட்டப்படி நடவடிக்கை

ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி - நக்கீரன் மீது சட்டப்படி நடவடிக்கைமுதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்தி வெளியிட்ட நக்கீரன் வார இதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னா�் அமைச்சருமான பொன்னையன் நேற்று மேலும்படிக்க

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

தன் நடத்தையில் சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்த கணவன் மீது நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றியுள்ளார். உயிருக்கு போராடிய கணவனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அரங்கனூரைச் மேலும்படிக்க

நியுஸிலாந்து: ராட்சத பலூன் வெடித்து 11 பேர் பலி - வீடியோ

நியுஸிலாந்து ராட்சத பலூன் வெடித்து 11 பேர் பலி - வீடியோநியுஸிலாந்தில் விண்ணில் பறந்துகொண்டிருந்த ராட்சத பலூன் ஒன்று வெடித்து தீப்பிழம்புகளுடன் கீழே விழுந்ததில் அதில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர்.

உயரே பறந்துகொண்டிருந்தபோது மின்கம்பியின் மீது மோதியதால் அது வெட�த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்டெர்டன் நகருக்கு மேலும்படிக்க

சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை சமர்ப்பித்தார் சுப்பிரமணிய சுவாமி

சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை சமர்ப்பித்தார் சுப்பிரமணிய சுவாமிமத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 2ஜி ஊழலில் தொடர்பு உள்ளது என்று கூறிவரும் சுப்பிரமணிய சுவாமி, இன்று நீதிமன்றத்தில் தன் தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்தார்.

முன்னதாக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல�� வழக்கில் மத்திய உள்துறை மேலும்படிக்க

நக்கீரன் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல்

நக்கீரன் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல்ஜெயலலிதாவின் அட்டைப்படம் தாங்கி வந்துள்ள நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். மேலும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அந்த பத்திரிகையை எரித்து மேலும்படிக்க

நீதிமன்றத்தில் சுக்ராம் சரண்: சிறையில் அடைக்கப்பட்டார்

நீதிமன்றத்தில் சுக்ராம் சரண் சிறையில் அடைக்கப்பட்டார்தொலைத்தொடர்பு ஊழலில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சுக்ராம் இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைவதற்காக அவர் ஆம்புலன்ஸில் வந்தார். அந்த ஆம்புலன்ஸில் வைத்தே அவர� நீதிமன்றம் சிறைக்கு மேலும்படிக்க

Friday, 6 January 2012

5.2 கோடி ஆபாச இதழ்கள் சீனாவில் பறிமுதல்

சீனாவில் 5.2 கோடிக்கு அதிகமான ஆபாச இதழ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவில் சட்டவிரோதமாக அறிவுசார் சொத்துக்களை திருடி வெளியிடுபவர்கள், சட்டவிரோதமாக புத்தகங்கள் வெளியிடுபவர்கள், ஆபாச இதழ்களை அதிகாரிகள் அவ்வப்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும்படிக்க

தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை

தெற்கு சூடானில் இனக்கலவரத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலைதெற்கு சூடான் நாட்டில் பிபோர் என்ற பகுதியில் மாடுகள் மேய்ச்சல் தொடர்பாக இரு பழங்குடியின மக்களிடையே தகராறு மூண்டது. இதனை அடுத்து ஒரு தரப்பை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் திரண்டு துப்பாக்கி மேலும்படிக்க

டைட்டானிக் கப்பலில் கிடைத்த அரிய பொருட்கள் ஏலம்

டைட்டானிக் கப்பலில் கிடைத்த அரிய பொருட்கள் ஏலம்அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் கிடைத்த அரிய பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.

கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தம்ப்டான் பகுதியில் இருந்து டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் புறப்பட்டது. மிகவும் மேலும்படிக்க

கள்ளக்காதல் விவகாரம் கழுத்தை அறுத்து மனைவி கொலை; கணவர் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில், கழுத்தை அறுத்து மனைவியை கொன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொளத்தூர் உமாமகேஸ்வரி நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). இவர் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் ஒன்றில் மேலும்படிக்க

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவுகடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதத்தில் தங்கம் இறக்குமதி 60 சதவீதம் வரை சரிந்தது. தேவை குறைந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
உலகிலேயே தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கையிலும், தங்கம் இறக்குமதியிலும் மேலும்படிக்க

ரூ. 1.35 கோடி நிலத் தீர்வை ஏய்ப்பு: சாந்தி பூஷணுக்கு ரூ.27 லட்சம் அபராதம்

ரூ. 1.35 கோடி நிலத் தீர்வை ஏய்ப்பு சாந்தி பூஷணுக்கு ரூ.27 லட்சம் அபராதம்அன்னா குழுவின் உறுப்பினரானரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான சாந்தி பூஷண் அலாகாபாதில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் சாந்தி வந்தார். 1970-ம் ஆண்டுகளில் இவர் புது டில்லிக்கு குடிபெயர்�்த பின்பும் மேலும்படிக்க

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று வருகை

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று வருகை'தானே' புயலால் கடும் சேதத்துக்குள்ளான கடலூர் மற்றும் புதுச்சேரியை பார்வையிட மத்தியக் குழு இன்று சென்னை வருகிறது. புதுவைக்கு இன்றும், கடலூருக்கு நாளையும் செல்லும் குழுவினர் மக்களைச் சந்தித்து சேத விவரங்களை கேட்டறி�ின்றனர். மேலும்படிக்க

கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாவு

கண்டெய்னர் லாரி மீது கார் மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாவுஅச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

கடலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் பகுதியில் வசிப்பவர் சங்கர் (வ��து 40). இவர் கத்தார் மேலும்படிக்க

செங்கல்பட்டு நகராட்சி திமுக துணைத் தலைவர் வெட்டிக் கொலை

செங்கல்பட்டு நகராட்சி திமுக துணைத் தலைவர் வெட்டிக் கொலைசெங்கல்பட்டு அருகே நகராட்சி திமுக துணைத் தலைவர் வெள்ளிக்கிழமை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு பெரிய நத்தம் மசூதித் தெருவைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் ரவிபிரகாஷ் (32). இவர் செங்கல்பட்டு ந�ர்மன்றத் துணைத் தலைவராக மேலும்படிக்க

19 ஐ. பி. எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

19 ஐ. பி. எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்தமிழக காவல் துறையில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டனர்.

இது குறித்து தமிழக அரசு முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளிட்டுள்ள உத்தரவு:

1. சென்னை தலைமையக கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ்குமார், நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

2. மேலும்படிக்க

சென்னை ஓபன் டென்னிசில் அரையிறுதியில் பயஸ் ஜோடி

சென்னை ஓபன் டென்னிசில் அரையிறுதியில் பயஸ் ஜோடிசென்னை ஓபன் டென்னிசில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 1-6, 3-6 என்ற செட்கணக்கில் முன்னணி வீரரான செர்பியாவின் டிப் சரேவிக்கிடம் தோல்வியடைந்தார்.

இரட்டையர் பிரிவு காலிறுதியில் லியாண்டர் பயஸ் (இந்தியா) - டிப் சரேவிக் மேலும்படிக்க

2வது டெஸ்ட் போட்டி இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

2வது டெஸ்ட் போட்டி இந்தியா இன்னிங்ஸ் தோல்விசிட்னியில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 659 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

கிளார்க் 329, மேலும்படிக்க

தோல்வியை நோக்கி இலங்கை

தோல்வியை நோக்கி இலங்கைகேப்டவுன் டெஸ்டில் தென்ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 580 ரன் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 239 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் ஆனது.

ஸ்டெய்ன், பில்லாந்தர் மேலும்படிக்க

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர், மேக்கப்மேன் கைது; போலீஸ்காரர் சஸ்பெண்டு

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர் மேலும்படிக்க

கடலூர், புதுவையில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும் நித்யானந்தா

கடலூர், புதுவையில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும் நித்யானந்தாகடலூர், புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. புதுவை மாநிலம் ஏம்பலத்தில் தியான பீடம் ஆசிரமம் இருக்கிறது. ��ங்கிருந்து நிவாரண மேலும்படிக்க

நிலமோசடி புகார் : நடிகர் மன்சூர் அலிகான் கைது!

நிலமோசடி புகார்  நடிகர் மன்சூர் அலிகான் கைதுரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் நடிகர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த துரைவேல் என்பவர், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனது மேலும்படிக்க