Friday, 30 September 2011

வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை

வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனைவாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில், வனத்துறை, காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 12 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

19 ஆண்டுகளுக்குப்பிறகு மேலும்படிக்க

அக்னி-II ஏவுகணை வெற்றகரமாக பரிசோதனை

சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்துசென்று இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய அக்னி-II ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன்வாய்ந்தது.

இந்த ஏவுகணை மேலும்படிக்க

Tuesday, 27 September 2011

தங்கம் விலை பவுனுக்கு ரூ.312 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.312 உயர்வுகடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. கடந்த சனிக்கிழமை அன்று ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 232-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.424 குறைந்து ஒரு பவுன் மேலும்படிக்க

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம்

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கிரேடு முறை அறிமுகம்தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டு (2012-13) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த கல்வி ஆண்டில் (2013-14) முதல் மேலும்படிக்க

4 வயது மாணவிக்கு பாலியல் கொடுமை: ஆசிரியைகள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

4 வயது மாணவிக்கு பாலியல் கொடுமை ஆசிரியைகள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுகள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விச�ரணைக்கு அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் மேலும்படிக்க

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரம் தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. மறுப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரம் தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. மறுப்புஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரணை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. ஆ.ராசாவின் வக்கீலும் ப.சிதம்பரம் பற்றி வி�ாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

2ஜி வழக்கில் சிதம்பரத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து மேலும்படிக்க

பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை

பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி, நேற்று சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய ஊர்களில் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட மேலும்படிக்க

அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி முறிந்தது;உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி

அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி முறிந்ததுஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டிஅதிமுகவுடனான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி முறிந்துவிட்டதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போடியிடும் என்றும் அந்தக் ��ட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து கடந்த மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தல்: தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடு

உள்ளாட்சி தேர்தல் தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடுஉள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக - மார்க்சிஸ்ட் இடையே இடப்பங்கீடு தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்த அறிவிப்பை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.�ாமகிருஷ்ணன் ஆகியோர் இன்று நிருபர்களிடம் மேலும்படிக்க

Monday, 26 September 2011

லிபியாவில் சிறைக்குள் புதைக்கப்பட்ட 1270 கைதிகள் உடல்கள்

லிபியாவில் சிறைக்குள் புதைக்கப்பட்ட 1270 கைதிகள் உடல்கள்லிபியாவில் நீண்ட காலமாக ஆட்சி நடத்திய அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. எனவே அவரது ஆட்சி வீழ்ந்தது. அவரது மகன்கள், மகள் மற்றும் ஆதரவாளர்கள் லிபியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் மேலும்படிக்க

சிதம்பரத்தை சாட்சியாக அழையுங்கள்: ஆ.ராசா

சிதம்பரத்தை சாட்சியாக அழையுங்கள் ஆ.ராசா"2ஜி" ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை கோர்ட்டுக்கு சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆ.ராசாவின் வழக்கறிஞர் வாதாடினார்.

டில்லி சி.பி.ஐ. கோர்ட்டில், நீதிபதி ஓ.பி.சைனி முன்பு, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை மேலும்படிக்க

'சென்செக்ஸ்' 111 புள்ளிகள் வீழ்ச்சி

சென்செக்ஸ் 111 புள்ளிகள் வீழ்ச்சி நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் (Dow Jones) பங்குச் சந்தையில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இருப்பினும், மேலும்படிக்க

உ.பி.யில் பயங்கரம்; லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை அடித்துக்கொன்ற அதிகாரிகள்

உத்தரபிரதேசத்தில் லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தின் மேலும்படிக்க

4 வயது மாணவியிடம் பாலியல் கொடுமை; ஆசிரியைகளை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

4 வயது மாணவியிடம் பாலியல் கொடுமை ஆசிரியைகளை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்த ஆசிரியைகளை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ��ட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் சவுந்தரவல்லிபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் தாக்கல் மேலும்படிக்க

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் `சம்மன்'

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு, அமெரிக்க நீதிமன்றம் `சம்மன்' அனுப்பியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் கர்னலாக இருந்தவர் ரமேஷ். போரின்போது இவர் சரண் அடைந்தார். இவரை இலங்கை ராணுவம், கத்தியால் குத்தி சித்ரவதை செய்த ��ாட்சிகள் இணையதளங்களில் வெளியானது.

இதைப் மேலும்படிக்க

போதையில் குத்தாட்டம்: ஏலகிரியில் 72 மாணவ, மாணவியர் கைது

சென்னையில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத் தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் 72 பேர் சுற்றுலாத்தலமான ஏலகிரிமலை கொட்டையூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினர்.

நள்ளிரவில் அந்த மாணவ- மாணவிகள் மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை: கருணாநிதி அறிக்கை

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை கருணாநிதி அறிக்கைஉள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இ�ு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில மேலும்படிக்க

இன்றுமுதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கம்

சென்னை-திருச்செந்தூர் இடையே வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்றுமுதல் (செப்.27) தினசரி ரயிலாக இயக்கப்படுகிறது. தேர்தல் நன்னடைத்தை விதிமுறை அமலில் இருப்பதால் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

சென்னை-திருச்செந்தூர் இடையே வாரம் ஒருமுறை செந்தூர் மேலும்படிக்க

வாச்சாத்தி பாலியல் வழக்கில் 29-ந்தேதி தீர்ப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தனக்கடத்தல் தொடர்பான புகாரின் பேரில் கடந்த 1992-ம் ஆண்டு வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அடங்கிய கூட்டுக்குழு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மலைவாழ்மக்கள் சமூகத்தை மேலும்படிக்க

அரசுக்கு நம்பிக்கை துரோகம்; ராஜா, கனிமொழி மீது புதிய வழக்கு

அரசுக்கு நம்பிக்கை துரோகம் ராஜா, கனிமொழி மீது புதிய வழக்கு"2ஜி" ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட 17 பேர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளோடு, புதிதாக, அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக, குற்றச்சாட்��ு சுமத்தப்பட்டுள்ளது. மேலும்படிக்க

ப.சிதம்பரம் பதவி விலக விருப்பம்; சோனியாவிடம் பிரணாப் விளக்கம்

ப.சிதம்பரம் பதவி விலக விருப்பம் சோனியாவிடம் பிரணாப் விளக்கம்கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய நிதியமைச்சகம் அனுப்பிய ரகசியக் கடிதத்தில், ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அவர் நினைத்திருந்தால் 2ஜி ஸ்பெக்டரம் முறைகேட்டை தடுத்து நிறுத்தியிருக்க முடி��ும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.

இந்த கடிதத்தை அடிப்படையாக மேலும்படிக்க

கற்பழிப்பு புகார் கொடுக்கச் சென்ற பெண்ணையே கற்பழித்த போலீஸ் அதிகாரி

உத்தரப் பிரதேசத்தில் ஹண்ணா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜூன் 19-ம் தேதியன்று ஆத்கர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் காணாமல் போனார்.

ஆகஸ்ட் 9-ம் தேதி வீட்டுக்கு வந்த அந்த விவசாயின் மகள், மேலும்படிக்க

தங்கம் விலை மேலும் சரிவு

தங்கம் விலை மேலும் சரிவு
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்தை நெருங்கியது. இந்த நிலையில், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து சமீப காலமாக தங்கம் மேலும்படிக்க

உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக மார்க்சிஸ்ட் கூட்டணி

உள்ளாட்சித் தேர்தல் தேமுதிக மார்க்சிஸ்ட் கூட்டணிதே.மு.தி.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ��ட் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தன்னிச்சையாக மேலும்படிக்க

Sunday, 25 September 2011

உள்ளாட்சி தேர்தல் :விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி

உள்ளாட்சி தேர்தல் விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணிஉள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்ப�க எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) மேலும்படிக்க

நேபாள விமான விபத்து; 10 இந்தியர்கள் உட்பட 19 பேர் பலி

நேபாள விமான விபத்து 10 இந்தியர்கள் உட்பட 19 பேர் பலிநேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை இமயமலை பகுதியில் குட்டி விமானம் மலையில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதில் 8 தமிழர்கள் உள்ளிட்ட 10 இந்தியர்கள் அடங்குவர்.

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதை ஒட்டிய மேலும்படிக்க

Saturday, 24 September 2011

அமெரிக்காவின் யூ.ஏ.ஆர்.எஸ். செயற்கை கோள் கனடாவில் விழுந்தது - உயிர் சேதம் எதுவும் இல்லை

அமெரிக்காவின் யூ.ஏ.ஆர்.எஸ். செயற்கை கோள் கனடாவில் விழுந்தது - உயிர் சேதம் எதுவும் இல்லைஅமெரிக்காவின் செயல் இழந்த செயற்கை கோள், கனடாவில் விழுந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் கேப் கானவரால் நகரில் இரு�்து 1991-ம் ஆண்டு 6 டன் எடை உள்ள மேலும்படிக்க

மும்பை அணி "திரில்" வெற்றி

மும்பை அணி திரில் வெற்றிமலிங்காவின் அதிரடி கைகொடுக்க, சாம்பியன்ஸ் லீக் போட்டியில், மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்" வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் பவுலிங்கில் சொதப்பியதால் சென்னை அணி, கடைசி ஓவரில் பரிதாபமாக வீழ்ந்தது.

இந்தியாவில் மூன்றாவது மேலும்படிக்க

ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்டித்து "பொங்கு தமிழ்'' அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்டித்து  பொங்கு தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்  ஐக்கிய நாட்டு சபையில், இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதை கண்டித்து, நியூயார்க் நகரில் "பொங்கு தமிழ்'' அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் போர் நடந்தபோது நடந்த குற்றங்கள் பற்றி ஐக்கிய நாட்டு சபையின் மேலும்படிக்க

விமான விபத்து தவிர்ப்பு: 318 பயணிகள் உயிர் தப்பினர்

விமான விபத்து தவிர்ப்பு 318 பயணிகள் உயிர் தப்பினர்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மிகப்பெரிய விமான விபத்து விமானியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டது. இதனால் 318 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 8.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மேலும்படிக்க

தங்கம்: ஒரே நாளில் ரூ. 688 குறைவு

தங்கம் ஒரே நாளில் ரூ. 688 குறைவு

ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 688 குறைந்து ரூ. 20,232-க்கு விற்பனையானது. ஒரு கிராம் விலை ரூ. 2,529.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 20 நாட்களாக விலை ஏறுவதும், மேலும்படிக்க

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மீனவர்களை கடலில் குதித்து நீந்தச் சொல்லி கொடுமைப்படுத்தினர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் கிராமத்த��ச் சேர்ந்தவர்கள் ஜெயபால் மேலும்படிக்க

நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ. 7 கோடி நகை, பணம் கொள்ளை!

நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ. 7 கோடி நகை, பணம் கொள்ளைதிருப்பூர்-காங்கயம் சாலை பத்மினி கார்டன் எதிரே இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை சனிக்கிழமை காலை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த நிதி நிறுவனத்தின் கிளை மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டி

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. கட்சியின் சார்பில் போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

மதுரை மேயர் பதவிக்கு இரா.ஜோதிராம் (மாநிலக்குழு உறுப்பினர்)

திருப்பூர் மேலும்படிக்க

திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி கொலை வழக்கில் கைது

திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி கொலை வழக்கில் கைதுதிமுகவைச் சேர்ந்த மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி திருவொற்றியூரில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மீனவர் செல்லத்துரை கொலை செய்யப்பட்டதாக பதிவான வ�க்கில் மேலும்படிக்க

Friday, 23 September 2011

கலவர நேரத்தில் கடைகளில் திருடிய பணக்கார பெண்

கலவர நேரத்தில் கடைகளில் திருடிய பணக்கார பெண்லண்டனில் சில வாரங்களுக்கு முன் நடந்த கலவரத்தின்போது, லண்டனைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவரின் 19 வயது மகளும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றுள்ளார். கல்லூரி மாணவியான அந்த இளம்பெண்ணின் பெயர் மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தல் - பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் மாநகராட்சி மேயர் பதவி, நகராட்சி தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மேலும்படிக்க

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., தனித்துப் போட்டி

உள்ளாட்சித் தேர்தலில்  தே.மு.தி.க., தனித்துப் போட்டி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள தே.மு.தி.க., வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சித் தலைவர்விஜயகாந்த் நேற்று காலை வெளியிட்டார். மேலும்படிக்க

உள்ளாட்சி தேர்தல் - தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் - தனித்தனியாக களம் இறங்குகின்றன கட்சிகள்


தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க., காங்��ிரஸ், மேலும்படிக்க

கே.என்.நேரு சார்பில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்

கே.என்.நேரு சார்பில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என். நேரு சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நிலப் பறிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மேலும்படிக்க

யூ.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் இன்று இரவு பூமியைத் தாக்கும் - நாசா

யூ.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் இன்று இரவு பூமியைத் தாக்கும் - நாசாஇருபது ஆண்டுகளுக்கு முன் "நாசா" அனுப்பிய செயற்கைக்கோள் ஒன்று, பூமியை நோக்கி விரைந்து வருகிறது. இன்று இரவு அது பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்��ு மேலும்படிக்க

சோனியாவுடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு

சோனியாவுடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்புகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை தி.மு.க மூத்த தலைவரான டி.ஆர்.பாலு இன்று அவரது டெல்லி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சோனியா அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில், அவரது உடல் நலம் மேலும்படிக்க

Thursday, 22 September 2011

கூடங்குளம் பிரச்னை:உண்ணாவிரத போராட்டம் முடிந்தது

கூடங்குளம் பிரச்னைஉண்ணாவிரத போராட்டம் முடிந்ததுகூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 12 நாட்களாக நடந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு கொடுத்து, தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் உண்ணாவிரதத்தை முடித்து மேலும்படிக்க

கூடங்குளம்: மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை பணிகளை நிறுத்த வேண்டும்: அமைச்சரவையில் தீர்மானம்

கூடங்குளம் மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை பணிகளை நிறுத்த வேண்டும் அமைச்சரவையில் தீர்மானம்மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்ளும் தீ�்மானம் தமிழக அமைச்சரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் மேலும்படிக்க

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும் - ஜெயலலிதா

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும் - ஜெயலலிதா மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

"2ஜி" ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 2007ல் மத்�ிய நிதியமைச்சராக இருந்த மேலும்படிக்க

சென்செக்ஸ் கடும் சரிவு

சென்செக்ஸ் கடும் சரிவுகடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவுக்கு இன்று உலக பங்குச் சந்தைகள் உள்ளாகின.

இந்தியாவின் சென்செக்ஸ் 740 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. பிற்பகல் நிலவரப்படி 744 புள்ளிகளை இழந்து 16318 ஆக மேலும்படிக்க

Wednesday, 21 September 2011

ஆஸ்திரேலிய பெண் பிரதமரின் செக்ஸ் காட்சிகள் டி.வி.யில் ஒளிபரப்பு

ஆஸ்திரேலிய பெண் பிரதமரின் செக்ஸ் காட்சிகள் டி.வி.யில் ஒளிபரப்புஆஸ்திரேலியாவின் பெண் பிரதமர் ஜுலியா கில்லார்டு. அவரை அவமதிக்கும் வகையில் அந்த நாட்டின் தேசிய சேனலில் ஒரு காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் பிரதமர் தன் அலுவலக அறையில் கணவர் டிம் மாத்திசன் உட��் மேலும்படிக்க

மெக்சிகோவில் கொல்லப்பட்ட 35 பேரின் உடல்கள் நடுரோட்டில் வீச்சு

மெக்சிகோவில் கொல்லப்பட்ட 35 பேரின் உடல்கள் நடுரோட்டில் வீச்சுமெக்சிகோ நாட்டில் கடலோர நகரான போகா டெல் ரியோ வில் கொல்லப்பட்ட 35 பேரின் உடல்களை முகமூடி அணிந்த ஆயுதம் தாங்கிய சிலர் ரோட்டில் வீசி விட்டு சென்றனர்.

கொல்லப்பட்ட உடல்கள் நடுரோட்டில் வீசப்பட்டதை பார்த்��ு மேலும்படிக்க

சிறைக்குள் மைனர் பெண் 4 நாட்கள் கற்பழிப்பு

சிறைக்குள் மைனர் பெண் 4 நாட்கள் கற்பழிப்புபிரேசில் நாட்டில் சிறைக்குள் விபசாரம் நடக்கிறது. இதற்காக ஒரு பெண் தரகர் 14 வயது சிறுமி உள்பட 3 இளம் பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்து அவர்கள் மயங்கிய நிலையில் சிறைக்கு கொண்டு சென்றார். மேலும்படிக்க

தினபலன் - 22-09-11



மேஷம்:
நல்லவர்களின் உதவிகள் கிடைத்து நன்மை அடையும். போட்டி, எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். உங்களின் வேலை ஒன்றை சக ஊழியர்கள் மூலம் முடிப்பீர்கள். கைமாத்தாக கொடுத்த பணம் ஒன்று திரும்பி வரலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் மேலும்படிக்க

கார் மீது ரெயில் மோதி 2 பேர் உடல் நசுங்கி சாவு

கார் மீது ரெயில் மோதி 2 பேர் உடல் நசுங்கி சாவுதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதி, இருவர் பலியாகினர்.

திண்டுக்கல் -மதுரை வழித்தடத்தில், கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு முன், தர்மாபுரி ஆளில்லா கிராசிங் உள்ளது. மேலும்படிக்க

யூ.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் நாளை பூமியைத் தாக்கும் - நாசா

யூ.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் நாளை பூமியைத் தாக்கும் - நாசாஇருபது ஆண்டுகளுக்கு முன் "நாசா" அனுப்பிய செயற்கைக்கோள், நாளை பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி ரூபாய் செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி மேலும்படிக்க

கூடங்குளம் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

கூடங்குளம் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்கூடங்குளம் பிரச்சினையில், முதல்வர் ஜெயலலிதாவின் உறுதிமொழியைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை வாபஸ் ஆகிறது.

இதற்கான உறுதிமொழியை போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் புதன்கிழமை அளித்தனர்.

கூடங்குளம் அணுமின� நிலையத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத மேலும்படிக்க

ரயில் விபத்திற்கு காரணம் சிக்னல் கோளாறு

ரயில் விபத்திற்கு காரணம் சிக்னல் கோளாறுஅரக்கோணம் அருகே சித்தேரியில், கடந்த 13ம் தேதி, நடந்த ரயில் விபத்து, சிக்னல் கோளாறு காரணமாக நடந்திருக்கலாம் என, விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்தேரியில், கடந்த 13ம் தேதி, காட்பாடி பாசஞ்சர் மேலும்படிக்க

மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை தாங்களே எடுக்க வேண்டும் : கங்குலி

மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை தாங்களே எடுக்க வேண்டும்  கங்குலிஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், மூத்த வீரர்கள் இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது சரி இல்லை மற்றும் தேர்வாளர்கள் அவர்களை விளையாட்டை விட்டு விலகவும் கட்டாயப்படுத்த கூடாது என்றார்.
மேலும்படிக்க

அக்டோபர் 17, 19களில் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று இரவு 8.10 மணிக்கு வெளியிட்டார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மேலும்படிக்க

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை: அத்வானி

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை அத்வானிபிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.

பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி இன்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தை சந்திப்பதற்காக நாக்பூர் சென்றார். அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:- மேலும்படிக்க

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு இல்லை : டிராய் அறிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு இல்லை  டிராய் அறிக்கை2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்து உச்சநீதிமன்றம் வியப்பு தெரிவித்துள்ளது.

சமீப நாட்களில் அவர்கள் ��ன்ன செய்தனர் என்பது கடுமையான விவாதத்துக்குரிய மேலும்படிக்க

Tuesday, 20 September 2011

தப்பிச் சென்ற மலைப்பாம்பை பிடிக்கும் பணி தீவிரம்

மேலும்படிக்க

அரசு கேபிள் டி.வி.யில் 19 கட்டண சேனல்கள் இணைப்பு

அரசு கேபிள் டி.வி.யில் 19 கட்டண சேனல்கள் இணைப்புதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் விஜய் தொலைக்காட்சி உள்பட ஸ்டார் நிறுவனத்தின் அனைத்துக் கட்டணச் சேனல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தச் சேனல்களை மாதம் ரூ.70 கட்டணத்திலேயே சந்தாதாரர்கள் பார்க்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர�பாக, தமிழக அரசு மேலும்படிக்க