Wednesday, 29 February 2012
உல்லாசத்துக்கு வர மறுத்த பெண்ணுக்கு கத்தி குத்து
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி பார்வதி(40). இவர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி மெயின் ரோட்டில் உள்ள அரசு தொடக்க பள்ளி முன்பு தர்பூசணி வியாபாரம் செய்கிறார். மேலும்படிக்க
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் தந்தை மீது மருமகள் புகார்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் சகோதரர் மனைவி சமுத்திரக்கனி, தன்னை தனது கணவருடன் வாழ விடாமல் அவரது தந்தை தடுப்பதாக கூறி போலீஸில் புகார் கொடுத்து�்ளார்.
முத்துச்செல்வியின் தந்தை முன்னாள் அதிமுக மேலும்படிக்க
கணவரை கடத்தியதாக திருநங்கைகள் மீது மனைவி புகார்
விழுப்புரத்தில் திருநங்கைகள் கடத்திச் சென்ற தனது கணவரை மீட்டுத் தர வேண்டுமென மனைவி, போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள எரளூர் காலனியைச் சேர்ந்தவர் முருகன், 33. இவரது மனைவி பச்சையம்மாள், 30. இவர் மேலும்படிக்க
விழுப்புரம் அருகே உள்ள எரளூர் காலனியைச் சேர்ந்தவர் முருகன், 33. இவரது மனைவி பச்சையம்மாள், 30. இவர் மேலும்படிக்க
ஐ.பி.எல். போட்டி: 900 கோடிக்கு இன்சூரன்ஸ்
மேலும்படிக்க
சச்சினுக்கு இடம் : சேவாக் நீக்கம்
மேலும்படிக்க
Tuesday, 28 February 2012
இங்கிலாந்து பள்ளிகளில் ஓரின சேர்க்கை பற்றி கற்றுத் தர நிர்பந்தம்?
இங்கிலாந்தில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தின் முக�கியம் பற்றி மாணவர்களுக்கு கற்றுத்தர அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப 'திருமணம்' என்ற மேலும்படிக்க
கல்லூரி மாணவியை மயக்கி ஆபாச படம் எடுத்த பேராசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச்சேர்ந்தவர் சசிகுமார்(28). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் ஆச�ரியராக வேலைபார்த்து வருகிறார். அதே மேலும்படிக்க
இத்தாலி சொகுசு கப்பலில் தீ: 1050 பயணிகள் சிக்கி தவிப்பு
"தி கோஸ்டா அல்லீக்ரா" என்ற இத்தாலி சொகுசு கப்பல் இந்திய பெருங்கடலில் உள்ள மடாகாஸ்கர் என்ற தீவில் இருந்து செசெல்ஸ் தீவுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 1050 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 636 மேலும்படிக்க
கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடன் தொடர்பு - ஜெர்மனி நபர் கைது
நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை ��ாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை திறக்க மேலும்படிக்க
45 மாணவர்களுடன் ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: 2 மாணவர்கள் உடல்கள் மீட்பு
மதுரையில் மாற்றுத்திறனாளி மனைவியுடன் கள்ளத் தொடர்பு: போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது
மதுரை செல்லூரை சேர்ந்தவர் சின்னராசு (வயது50). மாற்றுத்திறனாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மண்டல ஐ.ஜி. ராஜேஸ்தாசிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தனது மனைவி காளீஸ்வரியுடன் செல்லூர் போலீஸ் மேலும்படிக்க
தனது மனைவி காளீஸ்வரியுடன் செல்லூர் போலீஸ் மேலும்படிக்க
Monday, 27 February 2012
700 வகையான பறவை முட்டைகளை திருடியவருக்கு தண்டனை
700 வகையான அரிய பறவைகளின் முட்டைகளை திருடி அவற்றை தனது வீட்டில் காட்சி பொருளாக வைத்திருந்தார், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர். 49 வயதான அவரது பெயர் மேத்ï கோன்ஷா. இவர் போ நகரில் மேலும்படிக்க
10-வது முறையாக குழந்தைக்கு தாய் ஆகும் வாடகைத்தாய்
வாடகை தாயாக செயல் பட்டு 10-வது முறையாக குழந்தை பெறப்போகிறார், இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிங்டன் நகரை சேர்ந்த ஒரு பெண். அவரது பெயர் ஜில் ஹாக்கின்ஸ். 48 வயதான இவர் இதுவரை 8 மேலும்படிக்க
ஸ்டேட் பேங்க் கல்வி கடன் வட்டி 1% வரை குறைப்பு
நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் பேங்க், கல்விக் கடனுக்கான வட்டியை 1 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்படி, ரூ.4 லட்சம் வரையிலான கல்வி கடனுக்கான வட்டி 13.75 சதவீதத்திலிருந்து 13.50 சதவீதமாகவும், மேலும்படிக்க
ஆப்கன் குண்டுவெடிப்பு 9 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில், விமான நிலைய கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதி, வெடி குண்டுகள் நிரப்பிய காரை மோதச்செய்தான். இதில் 9 பேர் உயிர் இழந்தனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் மேலும்படிக்க
புதிய பங்கு வெளியீடு -எம்.சி.எக்ஸ். நிறுவன பங்கின் விலை ரூ.1,032-ஆக நிர்ணயம்
நாட்டின் மிகப்பெரிய விளை பொருள் முன்பேர வர்த்தக சந்தையான எம்.சி.எக்ஸ் அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதன சந்தையில் களம் இறங்கியது. தற்போது பங்கின் விலை ரூ.1,032-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 10 முகமதிப்புள்ள மேலும்படிக்க
காரைக்கால் கடற்கரையில் செத்து கிடந்த லட்சக்கணக்கான மீன்கள்
காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தது. இதனால் கடலில் ரசாயன கழிவு கலக்கப்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுவை மாநிலம் காரைக்கால் கடற்கரையில் நேற்று காலை 5 கி.மீ. தூரத்திற��கு லட்சக்கணக்கான மீன்கள் செத்து மேலும்படிக்க
ஜெயேந்திரர் சிடி விவகாரம் சைபர் கிரைம் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட் நேற்று விலக்கிக் கொண்டது. ஜெயேந்திரர் சிடி விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. காஞ்சி வர�ராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை மேலும்படிக்க
மீன் பிடிக்க சென்ற குளச்சல் மீனவர்கள் 7 பேர் மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அந்திரியாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மரியமிக்கேல் (வயது 34), கனிஸ்டன் (27), வர்க்கீஸ் (42), மணக்குடியை சேர்ந்த இம்மானுவேல் (28), ஜான்சன் (42), அந்தோணி ரூபன் (20), அந்தோணிராஜ் மேலும்படிக்க
பூங்காவில் விபச்சாரம் - கணவன், மனைவி கைது
பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுத்த கல்லூரி பேராசிரியர் கைது
பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே நங்காத்தூர் காலனியை சேர்ந்தவர் சுமதி (வயது 23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் எம்.ஏ. பட்டதாரி. சுமதி கஞ்சனூர் மேலும்படிக்க
விழுப்புரம் அருகே நங்காத்தூர் காலனியை சேர்ந்தவர் சுமதி (வயது 23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் எம்.ஏ. பட்டதாரி. சுமதி கஞ்சனூர் மேலும்படிக்க
கல்வி பிச்சை கேட்டு தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
சென்செக்ஸ் 478 புள்ளி சரிவு
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் - அதிமுகவுக்கு போட்டியாக தேமுதிக எம்எல்ஏக்கள் குவிகின்றனர்
சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுகவுக்கு போட்டியாக தேமுதிக எம்எல்ஏக்கள் குவிகின்றனர். பிரசார வியூகம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 32 அமைச்சர்கள் உட்பட 43 பேர் மேலும்படிக்க
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 32 அமைச்சர்கள் உட்பட 43 பேர் மேலும்படிக்க
இந்தியா முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம் - தமிழகத்தில் பஸ்கள் ஓடும்: அரசு
7 வங்கி யூனியன்கள், 11 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ச��றிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் மேலும்படிக்க
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் - வைகோ தீவிரம் 15 நாள் தொடர் பிரசாரம்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து வைகோ 15 நாள் இடைவிடாமல் தொடர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் மார்ச் 18ம் தேதி நடக்கிறது. த�முக, அதிமுக மதிமுக, மேலும்படிக்க
தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது ரத்து
ஜெயலலிதா உள்பட 11 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
தீவிரவாதத்தை ஒழிக்கவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேலும்படிக்க
தீவிரவாதத்தை ஒழிக்கவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேலும்படிக்க
ரஷிய பிரதமரை கொல்ல நடந்த சதி முறியடிப்பு
ரஷிய பிரதமர் புதினை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய நடந்த சதி முறியடிக்கப்பட்டு இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவில் வருகிற மார்ச் 4-ந் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மேலும்படிக்க
கள்ளக்காதலுக்கு இடையூறு - சிறுமியை கொன்றவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் மோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்பு. கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகள் கீர்த்தனா(8). அதே கிராமத்தில் வசிக்கும் அத்தை மகன் பலராமனுக்கும் (40), குப்புவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கீர்த்தனா மேலும்படிக்க
சென்னையில் 2 மணி நேரம் ‘பவர் கட்’ இன்று முதல் அமல்
மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு, இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 4 மணி நேர 'பவர்கட்' அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மேலும்படிக்க
இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்
3 நாடுகள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை நாளை மோதல்
நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அதிகாரமளிக்கப்பட்ட உயர் குழு��ை அமைத்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற மேலும்படிக்க
15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்: மு.க.அழகிரி
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவகர் சூர்யகுமார், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
சூர்யக்குமார் வேட்புமனுத்தாக்கல் செ��்ய ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தபோது மின்சாரம் இருந்தது. அவர் தேர்தல் மேலும்படிக்க
ஹசன் அலி வழக்கு: 2 முன்னாள் சுவிஸ் வங்கி ஊழியர்களுக்கு கோர்ட் நோட்டீஸ்
Sunday, 26 February 2012
நெல்சன் மண்டேலா ஆஸ்பத்திரியில் அனுமதி
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா. 93 வயதான அவர் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பிறகு பொது மேலும்படிக்க
Saturday, 25 February 2012
பெண் பார்ப்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்தவர் விமான நிலையத்தில் திடீர் மரணம்
�ிருச்சி தென்னூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். ஓட்டல் அதிபர். இவருடைய மனைவி மேலும்படிக்க
'செக்ஸி' யாக இருக்கிறார் என்றால் தவறு இல்லை
பெண்களை 'செக்ஸி' யாக இருக்கிறார் என்று இளம் காளையர்கள் சொன்னால் கோப்பட வேண்டிய அவசியமில்லை, அழகான, கவர்ச்சியான என்றுதான் பொருள்படும் ,இதனால் பெண்கள் யாரும் கவலைøயோ, ஆத்திரமோ படக்கூடாது என்று தேசிய பெண்கள் நல மேலும்படிக்க
பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்களை மிரட்டி, ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி
பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்களை மிரட்டி, ரூ.15 லட்சம் பணம் பறிக்க முயன்ற 5 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். கத்திமுனையில் சிறைவைக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 2 பேர் மீட்கப்பட்டனர்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் இமானுவேல் மேலும்படிக்க
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் இமானுவேல் மேலும்படிக்க
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் - சூடுபிடிக்கிறது பிரசாரம்
இத்தாலி கப்பலில் கேரள போலீஸ் சோதனை
கேரளா மாநில கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மேலும்படிக்க
Friday, 24 February 2012
என்கவுன்டரில் கொல்லப்பட்டவர் பீகாரில் உயிருடன் இருக்கிறார்?
சென்னை என்கவுண்டர்: தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
மேலும்படிக்க
பீர்க்கன்காரணை அதிமுக செயலாளரின் பங்களாவில் கொள்ளை - ஜட்டி, பனியன்களையும் விட்டுவைக்கவில்லை
பீர்க்கன்காரணை பேரூராட்சி அதிமுக செயலாளர் வீட்டை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்களை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றனர். மேலும், 10 பவுன் நகை, ஜட்டி, பனியன்களையும் அள்ளி சென்றது மேலும்படிக்க
வங்கிக் கொள்ளை என்கவுன்ட்டர் : விசாரணை நடத்த பீகார் முதல்வர் உத்தரவு
இந்நிலையில் இந்த விவகாரம் பீகார் முதல்வர் நிதிஷ்கு�ார் கூறியதாவது:-
சென்னையில் என்கவுன்டரில் மேலும்படிக்க
Tuesday, 21 February 2012
பெட்ரோல், கியாஸ் விலை உயருகிறது
ஈரானில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பதற்றத்தை மேலும்படிக்க
Sunday, 19 February 2012
குழந்தைகளை பலாத்காரம் செய்யும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யவேண்டும்
டெல்லியில் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி மேலும்படிக்க
டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி மேலும்படிக்க
பள்ளி மாணவிகளை கவுன்சிலர் மகன் தலைமையில் கற்பழித்த 15 பேர் கும்பல்
மத்தியப் பிரதேசம் இந்தூர் அருகே உள்ளது பேட்னா கிராமம். இப்பகுதியை சேர்ந்த ஜாவேத் என்ற இளைஞன், டீன்ஏஜ் பள்ளி மாணவியுடன் ஒருவருடம் பழகியுள்ளான். அந்தப் பெண்ணை விரும்புவதாகவும், இது குறித்து தனியாக பேசவேண்டும் என மேலும்படிக்க
Sunday, 12 February 2012
விஜயகாந்த் - ஸ்டாலின் - கார்த்தி சிதம்பரம் சந்திப்பு- புதிய கூட்டணி
Thursday, 9 February 2012
Wednesday, 1 February 2012
விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட் , விஜயகாந்த்துக்கு திமுக, இடதுசாரிகள் ஆதரவு
விஜயகாந்த்துக்கு திமுக, இடதுசாரிகள் திடீர் ஆதரவு-சட்டசபையில் வெளிநடப்பு
தேமுதிக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு மேலும்படிக்க
Subscribe to:
Comments (Atom)