Saturday, 31 December 2011

ஆன் லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் நாமதாங்க No.1

ஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது கூகுல் இணைய தளம் செய்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

உலக மக்கள் தொகையை ஒப்பிடும் போது சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மேலும்படிக்க

Friday, 30 December 2011

மேலும் 8 பேர் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்

அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சசிலா அவரது கணவர் நடராஜன் உள்பட அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் மன்னார்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அசோகன் உள்பட 8 பேர் மேலும்படிக்க

குட்டி யானை பலி: 60 யானைகள் ஆவேசம்

ஓசூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து செத்த 2 வயது குட்டி யானையை காப்பாற்ற முடியாததால், யானைக்கூட்டம் ஆவேசத்துடன் விவசாய தோட்டத்தை துவம்சம் செய்தன. அங்கிருந்த பம்புசெட் அறை, மாட்டுக்கொட்டகை ஆகியவற்றை இடித்து தரைமட்டமாக்கின.

கிருஷ்ணகிரி மேலும்படிக்க

கனரக வாகன கடனுக்காக மெர்க்கன்டைல் வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

கனரக வாகன கடனுக்காக மெர்க்கன்டைல் வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு கடன் வழங்கும் வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னணி தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்�்கன்டைல் வங்கியும், நாட்டின் முன்னணி வாகன மேலும்படிக்க

2வது டெஸ்ட் போட்டி ஹாரிஸ் சேர்ப்பு

2வது டெஸ்ட் போட்டி ஹாரிஸ் சேர்ப்புஇந்திய அணியுடன் 2வது டெஸ்டில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த மேலும்படிக்க

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பற்றி பகீர் தகவல்கள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பற்றி பகீர் தகவல்கள்அமெரிக்க ஜனாதிபதியாக 1969-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரை இருந்தவர், ரிச்சர்டு நிக்சன். அமெரிக்காவின் பிரபல வாட்டர் கேட் ஊழல் புகார் காரணமாக அவர் பதவி இழந்தார். அவருடைய ரகசிய வாழ்க்கை குறித்த மேலும்படிக்க

நாளை முதல் பெட்ரோல் விலை ரூ 2.25 உயர்கிறது

நாளை முதல் பெட்ரோல் விலை ரூ 2.25 உயர்கிறது பெட்ரோல் விலை நாளை முதல் ரூ.2.25 உயர்கிறது. கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் கால கட்டத்தில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மேலும்படிக்க

16 வயதுக்கு மேற்பட்டவர் என்றாலும் மைனர் பெண்ணுடன் உறவு வைத்து கொள்வது குற்றமே

பதினாறு வயதுக்கு மேற்பட்டவர் என்பதற்காக மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை அவருடைய சம்மதத்தின் பேரில் நடந்ததாக கருத முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மேலும்படிக்க

புயலில் சிக்கி சென்னை அருகே தரை தட்டிய தென்கொரிய கப்பல்

புயலில் சிக்கி சென்னை அருகே தரை தட்டிய தென்கொரிய கப்பல்'தானே' புயல் தாக்குதலில் சிக்கிய தென்கொரிய நாட்டு கப்பல் சென்னை அருகே தரை தட்டி நிற்கிறது.

'தானே' புயல் அபாயம் காரணமாக, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் உள்ள கப்பல்களை நடுக்கடலில் சென்று பத்திரமாக நிறுத்தி மேலும்படிக்க

கோவை அருகே 14 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டது

கோவை அருகே 14 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டதுகோவையை அடுத்த வாளையாறு வனப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், ஒரு ராஜநாக பாம்பு படம் எடுத்தபடி ஓடி அருகில் உள்ள பொந்துக்குள் புகுந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி ஒருவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். மேலும்படிக்க

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது - பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா எச்சரிக்கை

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது - பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா எச்சரிக்கை"கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பும், தலைமை மீது சந்தேகம் வரும் அளவுக்குப் பேசும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது' என முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா எச்ச��ித்தார்.

அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மேலும்படிக்க

`தானே' புயலுக்கு 33 பேர் பலி

தானே புயலுக்கு 33 பேர் பலிகடலூர் - புதுச்சேரி இடையே வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடந்த, "தானே" புயல் நடத்திய கோரத் தாண்டவம் காரணமாக, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு புரட்டிப் போடப்பட்டுள்ளது.

இந்தப் புயல் மழைக்கு தமிழ்நாடு மற்றும் மேலும்படிக்க

'தானே' புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 150 கோடி: முதல்வர் ஜெயலலிதா

தானே புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 150 கோடி முதல்வர் ஜெயலலிதா'தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கவும் ரூ. 150 கோடி நிதி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெ��ியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் வங்காள விரிகுடா மேலும்படிக்க

தானே புயலால் புதுவையில் கடும் பாதிப்பு

தானே புயல் காரணமாக புதுவையில் முற்றிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மேலும் வீட்டின் கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பர பேனர்கள், மேலும்படிக்க

கரையை கடந்தது "தானே" புயல்: அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

கரையை கடந்தது தானே புயல் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் வங்க கடலில் நிலை கொண்டிருந்த 'தானே' புயல், இன்று காலை 6.30-7.30 மணிக்கு புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடந்தது. எனினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை மேலும்படிக்க

Thursday, 29 December 2011

`சென்செக்ஸ்' 184 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 184 புள்ளிகள் சரிவுநாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து மூன்றாவது தினமாக வியாழக்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. ஆக, கரடியின் ஆதிக்கம் நீடிக்கிறது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 184 புள்ளிகளை இழந்தது.

வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளது மேலும்படிக்க

கடல் நீர் ஊருக்குள் புகுந்தது: பள்ளி- திருமண மண்டபத்தில் பொதுமக்கள் தஞ்சம்

கடல் நீர் ஊருக்குள் புகுந்தது பள்ளி- திருமண மண்டபத்தில் பொதுமக்கள் தஞ்சம்வங்கக் கடலில் உருவான தானே புயல் இன்று காலை புதுவைக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக நேற்று காலையில் இருந்தே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து மேலும்படிக்க

தானே புயலுக்கு 5 பேர் பலி

தானே புயலுக்கு 5 பேர் பலிவிழுப்புரம் மாவட்டம் கோடக்குப்பம் பகுதியில் இன்று அதிகாலை தானே புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் கோட்டக்குப்பத்தில் பெரிய, பெரிய மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன.

கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தென்னந்தோப்பு வீதியில் ஒரு பெரிய மரம் மேலும்படிக்க

கடலூர் - புதுச்சேரி இடையே கரையை கடந்தது தானே புயல்

கடலூர் - புதுச்சேரி இடையே கரையை கடந்தது தானே புயல்கடலூர் - புதுச்சேரி இடையே காலை 6:30 முதல் 7:30க்குள் கரையை கடந்தது தானே புயல் மேலும்படிக்க

ஜல்லிக்கட்டு நடத்த 77 விதிமுறைகள் - கலெக்டர் சகாயம்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கடைபிடிக்க வேண்டிய 77 விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிகட்டு மேலும்படிக்க

சென்னையில் மரம் விழுந்து 4 கார்கள் சேதம்

தானே புயல் காரணமாக நேற்று சென்னையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசியபடி இருந்தது. காற்றில் சிக்கி தியாகராயநகர் ராகவ அய்யர் ரோட்டில் 40 ஆண்டு பழமையான தூங்குமூஞ்சி மரம் வேரோடு மேலும்படிக்க

தானே புயல் காரணமாக 3 எக்ஸ்பிரஸ்கள் ரெயில்கள் மாற்றுவழியில் விடப்பட்டன

தானே புயல் காரணமாக கடலூர் மார்க்கமாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் மாற்று வழியில் விடப்பட்டுள்ளன.

வங்க கடலில் உருவாகியுள்ள தானே புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மேலும்படிக்க

"தானே" ‌புயல் சென்னையில் விடிய விடிய கன மழை

தானே ‌புயல் சென்னையில் விடிய விடிய கன மழை"தானே" ‌புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கடல் தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

சென்னை பட்டினம் பாக்கம் பகுதியில் குடிசைகளுக்குள் நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மேலும்படிக்க

முதலாவது டெஸ்டில் இந்தியா படுதோல்வி

முதலாவது டெஸ்டில் இந்தியா படுதோல்விமெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. `பாக்சிங் மேலும்படிக்க

சென்னையில் கடற்கரையோர சாலை மூடல்

சென்னையில் பலத்த மழை காரணமாக கடலோரங்களில் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் மெரீனாவில் கடற்கரையோர சாலைகளை போலீசார் மூடி போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடியிருப்பு இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் மேலும்படிக்க

தானே புயல்: சாலையில் வாகனங்கள் கவிழ்ந்தன

தானே புயல் காற்றுக்குத் தாக்குப் பிடிக்காமல் பெரிய வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன.

முன்னெப்போதும் பார்த்திராத வகையில் தமிழகத்தில் புயலின் சீற்றம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி உள்ளிட மேலும்படிக்க

சில மணி நேரங்களில் புயல் கரையைக் கடக்கும்

சில மணி நேரங்களில் புயல் கரையைக் கடக்கும்மிகத் தீவிரமான புயலாக உருவாகியுள்ள தானே புயல், இன்னும் சில மணி நேரங்களில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

முன்னதாக, இன்று காலை 5 மணி முதல் 7 மணிக்குள் மேலும்படிக்க

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் ஜெயலலிதா உத்தரவுஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்த�்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்ற வள்ளுவன் வாக்கின்படி, மேலும்படிக்க

தமிழகத்தைத் தாக்கப் போகும் `தானே' புயல் : நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தைத் தாக்கப் போகும் தானே புயல்  நாளை பள்ளிகளுக்கு விடுமுறைவங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் கடந்த 25-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. மறுநாள் (26-ந்தேதி) அது வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது. அப்போது அது சென்னையில் இருந்து மேலும்படிக்க

தங்கம் விலை ரூ.328 குறைந்தது

தங்கம் விலை ரூ.328 குறைந்ததுசென்னையில், இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 362 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூ.328 குறைவாகும். ஒரு கிராம் தங்கம் ரூ.2,544-க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி மேலும்படிக்க

விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது

மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் முருகேஸ்வரன் (26). இவர் மாதவரம் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்தியாவிடம் (26) (பெயர் மாற்றம்) மிரட்டி மாமூல் வசூலித்து வந்தார்.

இந்நிலையில் மேலும்படிக்க

எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் அணு ஆயுத கொள்கையை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் எண்ணை வர்த்தகத்தை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பும் மேலும்படிக்க

Wednesday, 28 December 2011

ரஷிய எம்.பி.யானார், 'செக்ஸ்' நடிகை

உலக அளவில் 'செக்ஸ்'படங்கள் மற்றும் செய்திகளுக்கு பெயர் பெற்றது, `பிளே பாய்' பத்திரிகை. ஆலிவுட்டில் உள்ள பல்வேறு நடிகைகளும் இந்த பத்திரிகையின் அட்டை படத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த பத்திரிகையின் ரஷிய பதிப்பில் மேலும்படிக்க

`சென்செக்ஸ்' 146 புள்ளிகள் வீழ்ச்சி

சென்செக்ஸ் 146 புள்ளிகள் வீழ்ச்சிநாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது தினமாக புதன்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 146 புள்ளிகளை இழந்தது.

நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக மூலதனம் ஒதுக்க மேலும்படிக்க

15 ஆண்டுகளுக்கு பிறகு, குடும்ப விழாவில் அம்பானி சகோதரர்கள்

15 ஆண்டுகளுக்கு பிறகு, குடும்ப  விழாவில் அம்பானி சகோதரர்கள்தொழில்துறையில் கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் குழுமத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் 80-வது பிறந்த நாள் விழா குஜராத் மாநிலம், ஜனகாத் மாவட்டம், சோர்வாத் நகரில் உள்ள பங்களாவில் புதன்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்ப��்டது. இரண்டு மேலும்படிக்க

செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை

மதுராந்தகம் அருகே செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்தார். இது தொடர்பாக வாலிபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுராந்தகத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் மரியதாஸ். இவருடைய மகள் தீபிகா (வயது மேலும்படிக்க

கன்னியாகுமரி, சென்னையில் கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் நேற்று ஒரு புறம் கடலில் சீற்றம் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் கடல் உள்வாங்கியது.

சுனாமிக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. திடீர் என்று கடலில் சீற்றமும், திடீர் என்று மேலும்படிக்க

புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு: ஜெயலலிதா

புதிதாக 3000 பஸ்கள் வாங்க முடிவு ஜெயலலிதா6 ஆண்டுகள் ஓடிய பழைய பஸ்களுக்கு பதிலாக, ரு.435 கோடி செலவில் 3000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தில் மேலும்படிக்க

ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு

ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும் - அரசு அறிவிப்புதமிழகத்தில் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி ஜனவரியில் தொடங்குகிறது. இரண்டு மாதங்களில் இந்தப் பணி முடிவடையும்.

இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தற்போது புழக்கத்தில் உள்ள குடும�ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 மேலும்படிக்க

பகவத் கீதைக்கு தடை இல்லை : ரஷ்ய கோர்ட்

பகவத் கீதைக்கு தடை விதிக்க முடியாது என, ரஷ்ய கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரஷ்யாவில், ஆர்த்தோடாக்ஸ் சர்ச் ஒன்று, பகவத் கீதைக்கு, "இஸ்கான்" மேலும்படிக்க

மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ்

மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ்மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் விவசாய நிலத்தில் பொறியியல் கல்லூரி கட்டியது மற்றும் குளத்து மடைக்கு சேதம் விளைவித்தது குறித்த புகார் தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் மேலும்படிக்க

உண்ணாவிரத்தை நிறைவு செய்தார் அன்னா ஹசாரே; சிறை நிரப்பும் போராட்டமும் வாபஸ்

உண்ணாவிரத்தை நிறைவு செய்தார் அன்னா ஹசாரே சிறை நிரப்பும் போராட்டமும் வாபஸ்வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தொடங்கப்பட்ட 3 நாள் உண்ணாவிரதத்தை இரண்டாவது நாளிலேயே முடித்துக் கொண்டார் அன்னா ஹசாரே.

இதன் பிறகு நடப்பதாக இருந்த சிறை நிரப்பும் போராட�டமும் காலைவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அவர் புதன்கிழமை அறிவித்தார்.

ஊழலை மேலும்படிக்க

சென்னையை நெருங்குகிறது "தானே" புயல்

சென்னையை நெருங்குகிறது தானே புயல்வங்க கடலில் மையம் கொண்டுள்ள "தானே" புயல் தமிழகத்தை நெருங்கியது. இதன் காரணமாக சூறாவளியுடன் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை மேலும்படிக்க

Tuesday, 27 December 2011

`சென்செக்ஸ்' 97 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 97 புள்ளிகள் சரிவுலாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், செவ்வாய்க்கிழமை அன்று நாட்டின் பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 97 புள்ளிகளை இழந்தது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை மேலும்படிக்க

தேனியை நோக்கி மதுரை ஆதீனம் வாகனப் பேரணி

தேனியை நோக்கி மதுரை ஆதீனம் வாகனப் பேரணிமுல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்த்துவதற்காக, மதுரையில் இருந்து தேனி நோக்கி கார்களில் வாகனப் பேரணி நடத்துகிறார் மதுரை ஆதீனம்.

ஆதீனம் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் தேனியை நோக்கி இன்று மேலும்படிக்க

கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு

ஈரான் நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் பகுதியை சேர்ந்த பெண் அஷ்தியானி. 2 குழந்தைகளின் தாயான இவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதை கண்டித்த கணவரை, அவர் தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கொலை செய்து விட்டார். இந்த மேலும்படிக்க

சிலந்திகளின் வித்தியாசமான `செக்ஸ்' உறவு

சிலந்திகளின் வித்தியாசமான செக்ஸ் உறவு`செக்ஸ்' உறவு என்பது உயிரினங்களின் இடையே நிலவும் உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளில் ஒன்றாகும். இவ்வாறு செக்ஸ் உறவு வைப்பதில் உருண்டை வலை சிலந்திகள் மத்தியில் வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. இதை ஜெர்மனியில் உள்ள ஹம்பெர்க் பல்கலைக்கழக மேலும்படிக்க

7 இந்தியர்களுடன் இத்தாலி எண்ணெய் கப்பல் கடத்தல்

7 இந்தியர்களுடன் இத்தாலி எண்ணெய் கப்பல் கடத்தல்சோமாலியா கடற் கொள்ளையர்கள், அடிக்கடி கப்பல்களை வழிமறித்து தாக்கி பணம் பறித்து வருகிறார்கள். அவர்களுடைய ஆதிக்கத்தில் உள்ள ஓமன் பகுதியில் இத்தாலி நாட்டு எண்ணெய் கப்பல் நேற்று அதிகாலையில் தாக்கப்பட்டு கடத்தப்பட்டது. அதில் உள்ள மேலும்படிக்க

டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களைக் கடந்தார் ஷேவக்

டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களைக் கடந்தார்  ஷேவக் டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன் கடந்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை வீரேந்திர ஷேவக் நேற்று பெற்றார். கவாஸ்கர், சச்சின், டிராவிட், லஷ்மண் ஆகியோர் முன்னதாக இந்த சாதனை மைல் கல்லை கடந்துள்ளனர். மேலும்படிக்க

SINTEX எம்.டி.க்கு விருது

அகமதாபாத் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (IIM) சிறந்த முன்னாள் மாணவர்களுள் ஒருவராக சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (SINTEX Industries) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தங்காயச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

IIM(A) நிறுவனத்தின் கோல்டன் ஜுபிலி கொண்டாட்டம் அண்மையில் மேலும்படிக்க

கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநில பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்து நேற்று மீண்டும் நிறுத்தப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை காரணமாக தேனியில் இருந்து போடி வழியாகவும், போடி நகரில் இருந்தும் கேரள மாநிலம் பூப்பாறை, மேலும்படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் கே.செல்லமுத்து அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தகவல் தொழில்நுட்பத்துறை முன்னாள் செயலாளர் சந்தோஷ்பாபு மாற்றப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

நகர்ப்புற நில உச்ச வரம்பு மேலும்படிக்க

இறுதிவரை போராடுவோம்:ஹசாரே

இறுதிவரை போராடுவோம்ஹசாரேவலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும்வரை தொடர்ந்து போராடுவோம் என்று மும்பை MMRDA மைதானத்தில் கூடியிருந்த மக்களிடையே சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேசினார்.

திட்டமிட்டபடி தனது 3 நாள் உண்ணாவிரதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஹசாரே, மேலும்படிக்க

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறியது

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறியது "லோக்பால், லோக் ஆயுக்த மசோதா 2011" மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில் கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கும் மேலும்படிக்க

தேசிய பேரிடர் குழு நிறுத்திவைப்பு : ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு

தேசிய பேரிடர் குழு நிறுத்திவைப்பு  ஜெயலலிதா கோரிக்கை ஏற்புமுல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் குழு அமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்�ட்ட அதிகார குழு தனது மேலும்படிக்க

தமிழகத்தை மிரட்டும் `தானே' புயல்

வங்கக்கடலில் உருவான `தானே' புயல் தீவிரம் அடைந்து தமிழகத்தை நெருங்குகிறது. இதனால் இன்று (புதன்கிழமை) இரவு முதல் தமிழ்நாட்டில் மழைபெய்ய தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல மேலும்படிக்க

ஆஸ்திரேலியா - இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸ்ஸில், 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள்

ஆஸ்திரேலியா - இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸ்ஸில், 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள்மெல்பர்னில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸ்ஸில், 3 விக்கெட் இழப்புக்கு 214ரன்கள் எடுத்துள்ளது. 100-வது சதத்தை நோக்கி விளையாடிய சச்சின் 73 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

முதல் மேலும்படிக்க

ராணுவத்துடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி

ராணுவத்துடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என அந்த நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.

மேலும் ராணுவத்தளபதி கயானி, ஐ.�ஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைவர் பாஷா ஆகியோரை பதவி மேலும்படிக்க

Monday, 26 December 2011

`சென்செக்ஸ்' 232 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்வு நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 232 புள்ளிகள் அதிகரித்து மீண்டும் 16,000 புள்ளிகளை நெருங்கியது.

விடுமுறை தினங்களை முன்னிட்டு மேலும்படிக்க

லோக்பால்: பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

லோக்பால் பாராளுமன்றத்தில் இன்று விவாதம்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள லோக்பால் மசோதா மீது பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்தின் போது, அனைத்து எம்.பி.க்களும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மேலும்படிக்க

அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவு

அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ரஜினி ஆதரவுஅன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

`ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் சென்னை கிளை சார்பில், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) முதல் 3 மேலும்படிக்க

வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவு

வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவுமே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை மெரினாவில், நேற்று முன் தினம் மாலை முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இயக்குனர்கள் மேலும்படிக்க

சென்னை அருகே புயல் சின்னம்

சென்னை அருகே புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் சனிக்கிழமை (டிசம்பர்-24) உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும்படிக்க

ஆபாசபட விவகாரம்: மாணவி கொலையில் தாயார் கைது

ஆபாசபட விவகாரம் மாணவி கொலையில் தாயார் கைதுகும்மிடிப்பூண்டி அருகே உள்ள செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் மகள் திலகவதி. பாதிரிவேடு அரசு பள்ளியில் +1 படித்து வந்தார். விடுமுறை தினத்தில் திலகவதியை 5 மாணவர்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் மேலும்படிக்க

IOB-யுடன் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஒப்பந்தம்

iob-யுடன் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஒப்பந்தம்மோட்டார் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் (ஐஓபி) ஒப்பந்தம் செய்தது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் சனிக்கிழமை கையெழுத்தானது.
மேலும்படிக்க

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தி்ல் குண்டுவெடிப்பு - 100 பேர் பலி

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தி்ல் குண்டுவெடிப்பு - 100 பேர் பலிநைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள நகரங்களில் பழமைவாத முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அந்த பகுதியில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்தக்கோரி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன�்.

கடந்த 22-ந்தேதி முதல் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. மேலும்படிக்க

புதுமையான போராட்டம் நடத்துவேன் - விஜயகாந்த்

புதுமையான போராட்டம் நடத்துவேன் - விஜயகாந்த் முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகக் கூறி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தே.மு.தி.க.வினர் கருப்பு கொடி காட்டினர். சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து, பிரதமர் தங்கியிருந்த கிண்டி, மேலும்படிக்க

திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் சந்திப்புபிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை நிறுத்துவதற்கும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை அமல்படுத்தவும் பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என�று வலியுறுத்தி மேலும்படிக்க

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி - விஜயகாந்த் கைது

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி -  விஜயகாந்த் கைதுசென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த விஜயகாந்த் உள்ளிட்ட ஏராளமான தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக நலனுக்கு எதிராக மத்தி�� அரசு செயல்படுவதாகக் கூறி, மேலும்படிக்க

Sunday, 25 December 2011

முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி

முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணிமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரை�ில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ம.தி.மு.க. மேலும்படிக்க

ஜனவரியில் பெட்ரோல் விலை உயரும்?

ஜனவரியில் பெட்ரோல் விலை உயரும்ஜனவரி மாதத் தொடக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் வரை உயரும் என்று தெரிகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து ரூ.52.72 என்ற நிலையில் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேலும்படிக்க