Thursday, 31 May 2012

லாரி - அரசு பஸ் மோதல் 18 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலம் லகாஹூட்டி அருகே அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 24 பேருக்கு காயம் ஏற்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம் ஹல்தவானி மேலும்படிக்க

Wednesday, 30 May 2012

பல்கலைக்கழக ஊழியர் மனைவி கற்பழிப்பு - பாலிடெக்னிக் ஆசிரியர் கைது

பல்கலைக்கழக ஊழியர் மனைவியை ஆசை வார்த்தை கூறி வெளியூர்களுக்கு அழைத்து சென்று கற்பழித்ததாக பாலிடெக்னிக் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தில்லைநாயகபுரம் அழிஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் (வயது மேலும்படிக்க

ஜூலை 9-ம்தேதி உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை

கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் மேலும்படிக்க

Tuesday, 29 May 2012

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று தீரும் - ஜெயலலிதா

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று தீரும் - ஜெயலலிதா பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று முதல் நீங்கி விடும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஏழரை ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் அதன் சப்ளை குறைந்தது. கடந்த மேலும்படிக்க

Wednesday, 9 May 2012

பொண்ணு ஓடிப் போனா கொன்னு போடுங்க - உ.பி. டி.ஐ.ஜி.

உ.பி.மாநில டி.ஐ.ஜி. ஒருவர் கேமரா முன்னிலையில் தன்னுடைய சகோதரி இது போன்று ஓடிப்போனால் ஒன்று கொலை செய்வேன் அல்லது தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மண்டல மேலும்படிக்க

ஒடிசாவில் போலீஸ் அதிகாரி கடத்தி கொலை

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஒரு போலீஸ் அதிகாரியை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் இருந்து தென்மேற்கே 550 கி.மீட்டர் தொலைவில் நவ்பாடா மாவட்டத்தில் உள்ளது தரம்பாந்தா போலீஸ் நிலையம். இந்த போலீஸ் மேலும்படிக்க

சீனாவில் 1500 ஆண்டு பழமையான புத்தர் கோவில் கண்டுபிடிப்பு

சீனாவின் பெரிய பாலைவனமான சிங்ஜாங்கில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சி குழுவினரின் 2 மாத கடுமையான முயற்சியால் நேற்று வெளிகொண்டு வரப்பட்டது.

இந்த கோவில் சுற்றிலும் சதுர வடிவிலான 4 மேலும்படிக்க

Tuesday, 8 May 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லை - வைகோ அறிவிப்பு

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லை - வைகோ அறிவிப்புதலைமை தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு ஏஜெண்டாக செயல்படுவதால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாது என்று வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில�� கூறியிருப்பதாவது:-

திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக மேலும்படிக்க

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜெயலலிதாவுடன் நாளை சந்திப்பு

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜெயலலிதாவுடன் நாளை சந்திப்புசென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வியாழக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.

"ஒடிசா பவன் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்கிறேன். அந்த நிகழ்ச்சியில் தமிழக முதல��வரும் கலந்து மேலும்படிக்க

போதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம் முருகன் கோயில் தெருவில் வசிப்பவர் தினகரன் (28). வெல்டிங் தொழிலாளி. இவர் நேற்று காலை, குடிபோதையில் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் மேலும்படிக்க

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

சென்னை மீனம்பாக்கம் - 99.5 டிகிரி (37.5 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம் - 95 டிகிரி (35.0 செல்சியஸ்)

வேலூர் - 106.5 டிகிரி (41.4 செல்சியஸ்)

மதுரை - 101.1 டிகிரி (38.4 செல்சியஸ்)

கோவை - 96 மேலும்படிக்க

பட்டா மாறுதலை முப்பது நாட்களில் பெறலாம்: கலெக்டர் சகாயம்

பட்டா மாறுதலை முப்பது நாட்களில் பெறலாம் கலெக்டர் சகாயம் பட்டா மாறுதல் உத்தரவை 30 நாட்களுக்குள் பெறலாம் என மதுரை கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.

பட்டா மாறுதலுக்கான விண்ணப்பத்தை தாசில்தார், துணைத் தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பட்டா மாறுதலில் நிலம் உட்பிரிவு செய்ய வே��்டுமெனில் 30 மேலும்படிக்க

நைட்டி தடுக்கி படிக்கட்டில் உருண்டார் தாய் - கைக்குழந்தை பரிதாப பலி

நைட்டி தடுக்கியதால் கைக்குழந்தையுடன் மாடி படிக்கட்டில் தாய் உருண்டார். இதில் குழந்தை பரிதாபமாக பலியானது.

திருநின்றவூர் குளக்கரை தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் குப்பன் (27). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி மேலும்படிக்க

காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்

காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்காற்றின் வேகம் குறைந்து வருவதால், காற்றாலை மின் உற்பத்தி 976 மெகா வாட்டாக குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கடந��த 5-ந் தேதி காற்றாலை மூலம் 2,600 மேலும்படிக்க

டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 2 தினங்களாக இந்த மேலும்படிக்க

Monday, 7 May 2012

பிளாஸ்டிக் பைகள் அணுகுண்டை விட ஆபத்தானது - சுப்ரீம் கோர்ட் எச்சரிகை

பிளாஸ்டிக் பைகள் அணுகுண்டை விட ஆபத்தானது - சுப்ரீம் கோர்ட் எச்சரிகை'பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது, அணுகுண்டை விட ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் கடுமையாக எச்சரித்துள்ளது. இதை தடை செய்யலாமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியத��டன், விளக்கம் மேலும்படிக்க

Friday, 20 April 2012

குஞ்சை ஈன்றெடுத்தது கோழி

குஞ்சை ஈன்றெடுத்தது கோழிவழக்கத்திற்கு மாறாக, முட்டைக்குப் பதிலாக, கோழி, குஞ்சு பொரித்த அதிசயம் இலங்கையில் நடந்துள்ளது.

உலகில் இன்னமும் விடை காணப்பட முடியாமல், பல்வேறு பட்டிமன்றங்கள் உட்பட விவாத மேடைகளில் முக்கிய தலைப்பாக இருந்து வருவது, "கோழி மேலும்படிக்க

Tuesday, 17 April 2012

இலங்கை தமிழர் வாழும் பகுதிகளை இன்று பார்வையிடுகிறது இந்திய‌ எம்.பிகள் குழு

இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழு தமிழர்கள் வாழும் பகுதியை இன்று ஆய்வு செய்ய‌ உள்ளது. இலங்கைக்கு சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவில் அ.தி.மு.க., தி.மு.க., போன்ற தமிழக‌ கட்சிகள் இடம் ‌பெற வில்லை மேலும்படிக்க

‌கல்லூரில் பயிலும் மாணவ - மாணவியர்க்கு 2 லட்சத்து 12 ஆயிரம் இலவச மடிக்கணினி - உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு

‌கல்லூரில் பயிலும் மாணவ - மாணவியர்க்கு 2 லட்சத்து 12 ஆயிரம் இலவச மடிக்கணினி - உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு‌கல்லூரில் பயிலும் மாணவ - மாணவியர்க்கு 2 லட்சத்து 12 ஆயிரம் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பழ�ியப்பட்ன் அறிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மேலும்படிக்க

Thursday, 12 April 2012

இந்தோனேசிய நில நடுக்கத்தில் 5 பேர் பலி

இந்தோனேசிய நில நடுக்கத்தில் 5 பேர் பலி இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் பாண்டா ஏஸ் நகருக்கு அருகே நேற்று முன்தினம் பிற்பகல் 2.08 மணிக்கு கடலுக்கு அடியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 புள்ளிகளாக பதிவாகியது. மேலும்படிக்க

Saturday, 31 March 2012

அதிமுகவில் மீண்டும் சசிகலா!! - ஜெ. அறிவிப்பு

அதிமுகவில் மீண்டும் சசிகலா - ஜெ. அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழியான சசிகலா மீது கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட மேலும்படிக்க

Saturday, 24 March 2012

பிரதமர் மன்மோகன்சிங் தென்கொரியா சென்றார்

பிரதமர் மன்மோகன்சிங் தென்கொரியா சென்றார்அணு ஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தென்கொரியா சென்றடைந்தார்.

தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற உள்ள 2-வது அணு ஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மேலும்படிக்க

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம்

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம்ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இனி ஒப்பந்தம் வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது. சேலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் இணையத்துக்கு தினமும் சராசரியாக 2 லட்சம் லிட்டர் மேலும்படிக்க

ஒடிசா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் எம்.எல்.ஏ. கடத்தல்

ஒடிசா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் எம்.எல்.ஏ. கடத்தல்ஒடிசா மாநிலத்தில், மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

ஒடிசா மாநிலத்தில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலா பயணிகள் கடந்த 10 நாட்களுக்கு பின் மாவோயிஸ்டு தீவிரவாதி��ளால் கடத்தப்பட்டனர்.

இவர்களை மேலும்படிக்க

கள்ளக்காதலனுடன் உல்லாசம் - கணவர் பார்த்து விட்டதால் மனைவி தற்கொலை

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவர் நேரில் பார்த்ததால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுதொடர்பாக அரசியல் கட்சி பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் இளங்கோ(வயது30). இவரது மேலும்படிக்க

Saturday, 17 March 2012

சிறுமிகளிடம் செக்ஸ் கொடுமை: இந்தியா தப்பி வந்த பாதிரியார் கைது

சிறுமிகளிடம் செக்ஸ் கொடுமை இந்தியா தப்பி வந்த பாதிரியார் கைது

அரியலூரை சேர்ந்தவர் ஜெயபால் என்கிற ஜோசப் பழனிவேல் (57). பாதிரியாரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின்னர் அங்குள்ள மினிசோடா மாகாணம் ரோசாசிட்டி நகரில் சமுதாய சேவை பணியில் ஈடுபட்டார். மேலும்படிக்க

நாடு முழுக்க நகை வியாபாரிகள் ஸ்டிரைக் : 18000 கடைகள் அடைப்பு

நாடு முழுக்க நகை வியாபாரிகள் ஸ்டிரைக்  18000 கடைகள் அடைப்புசுங்க வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் நகை வியாபாரிகள் 3 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் 18 ஆயிரம் நகைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் தங்கம், பிளாட்டினத்துக்கு சுங்கவர�� மேலும்படிக்க

Friday, 16 March 2012

பின்லேடனின் மனைவிகள் ஜெயிலில் குடுமிப்பிடி சண்டை


அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்கப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடைய 3 மனைவிகளும், குழந்தைகளும் பிடிபட்டனர். இவர்களில் மூத்த மனைவியான கைரிஷா சபீர் என்பவர் தான் மேலும்படிக்க

பொது பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்களாவன :

  • ஊரகப் பகுதி வீட்டு வசதி திட்டம் மேம்படுத்தப்படும்
  • கட்டமைப்புத் திட்ட பணிகளுக்கு ரூ.50,00,000 லட்சம் கோடி மேலும்படிக்க

100வது சதத்தை அடித்த 'சச்சின்'

100வது சதத்தை அடித்த சச்சின்சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை அடித்து, மாபெரும் உலக சாதனையை படைத்தார். வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்தது மூலம் இந்த உலக சாதனை படைத்தார். சர்வதேச மேலும்படிக்க

பாடி மேம்பாலத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் கைது

பாடி மேம்பாலத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் கைது
கொரட்டூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். தொழிற்சாலை ஊழியரான இவர் வேலை முடிந்து இரவு 10 மணி அளவில் பாடி மேம்பாலத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது 5 பேர் வழி மறித்து மேலும்படிக்க

Thursday, 15 March 2012

இலங்கை தூதர் மன்னிப்பு கேட்டார்

இலங்கை தூதர் மன்னிப்பு கேட்டார்தமிழக எம்பிக்கள் பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக இலங்கை தூதர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்ற நடவடிக்கைகள் பற்றியும் மேலும்படிக்க

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை - தாய் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை - தாய் கைது கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த நூர்முகமது மகன் சவுக்கத்அலி (வயது25). தொழிலாளி. இவருக்கும் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பாத்திமா மரியத்துக்கும் (20) கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர்சவுக்கத்அலி வீட்டு மேலும்படிக்க

வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி மேலும்படிக்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் மே மாதம் 27-ந் தேதி நடத்த உள்ளது. இந்த நிலையில், தேர்வுக்கான விண்ணப்ப மேலும்படிக்க

Wednesday, 14 March 2012

ஆசிரியை கடத்திச் சென்ற பள்ளி மாணவனை மீட்க ஐகோர்ட்டில் வழக்கு

ஆசிரியை கடத்திச் சென்ற பள்ளி மாணவனை மீட்க ஐகோர்ட்டில் வழக்குபள்ளி மாணவனை ஆசிரியை கடத்தி சென்றதாக கூறப்படும் வழக்கில் மாணவனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சரவ� குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேலும்படிக்க

தமிழ்நாட்டுக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

தமிழ்நாட்டுக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை குறித்து ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி அறிவித்ததாவது:-

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு வாராந்திர குளுகுளு எக்ஸ்பிரஸ் ரெயில் வ��டப்படுகிறது. இந்த ரெயில், மேலும்படிக்க

ரெயில்வே கட்டண உயர்வு வாபஸ்: ரெயில்வே அமைச்சர் பதவி நீக்கம்

ரெயில்வே கட்டண உயர்வு வாபஸ் ரெயில்வே அமைச்சர் பதவி நீக்கம்பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டில் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டன. கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டோம் என்று, ஆளும் கூட்டணி கட்சி த�ைவரான மம்தாபானர்ஜி பரபரப்பான அறிவிப்பை மேலும்படிக்க

Wednesday, 29 February 2012

உல்லாசத்துக்கு வர மறுத்த பெண்ணுக்கு கத்தி குத்து

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி பார்வதி(40). இவர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி மெயின் ரோட்டில் உள்ள அரசு தொடக்க பள்ளி முன்பு தர்பூசணி வியாபாரம் செய்கிறார். மேலும்படிக்க

அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் தந்தை மீது மருமகள் புகார்

அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் தந்தை மீது மருமகள் புகார்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் சகோதரர் மனைவி சமுத்திரக்கனி, தன்னை தனது கணவருடன் வாழ விடாமல் அவரது தந்தை தடுப்பதாக கூறி போலீஸில் புகார் கொடுத்து�்ளார்.

முத்துச்செல்வியின் தந்தை முன்னாள் அதிமுக மேலும்படிக்க

கணவரை கடத்தியதாக திருநங்கைகள் மீது மனைவி புகார்

விழுப்புரத்தில் திருநங்கைகள் கடத்திச் சென்ற தனது கணவரை மீட்டுத் தர வேண்டுமென மனைவி, போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள எரளூர் காலனியைச் சேர்ந்தவர் முருகன், 33. இவரது மனைவி பச்சையம்மாள், 30. இவர் மேலும்படிக்க

ஐ.பி.எல். போட்டி: 900 கோடிக்கு இன்சூரன்ஸ்

ஐ.பி.எல். போட்டி 900 கோடிக்கு இன்சூரன்ஸ்ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 5-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 9 அணிகள் பங்கேற்கின்றன.
மேலும்படிக்க

சச்சினுக்கு இடம் : சேவாக் நீக்கம்

சச்சினுக்கு இடம்  சேவாக் நீக்கம்ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். ஆனால், சேவாக்கிற்கு இடமில்லை.

மேலும்படிக்க

Tuesday, 28 February 2012

இங்கிலாந்து பள்ளிகளில் ஓரின சேர்க்கை பற்றி கற்றுத் தர நிர்பந்தம்?

இங்கிலாந்து பள்ளிகளில் ஓரின சேர்க்கை பற்றி கற்றுத் தர நிர்பந்தம்ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி பள்ளிகளில் கற்றுத்தரும் வகையில், இங்கிலாந்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

இங்கிலாந்தில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தின் முக�கியம் பற்றி மாணவர்களுக்கு கற்றுத்தர அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப 'திருமணம்' என்ற மேலும்படிக்க

கல்லூரி மாணவியை மயக்கி ஆபாச படம் எடுத்த பேராசிரியர்

கல்லூரி மாணவியை மயக்கி ஆபாச படம் எடுத்த பேராசிரியர்கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து 3 ஆண்டாக சீரழித்த பேராசிரியரின் லேப்டாப் போலீசாரிடம் சிக்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச்சேர்ந்தவர் சசிகுமார்(28). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் ஆச�ரியராக வேலைபார்த்து வருகிறார். அதே மேலும்படிக்க

இத்தாலி சொகுசு கப்பலில் தீ: 1050 பயணிகள் சிக்கி தவிப்பு

இத்தாலி சொகுசு கப்பலில் தீ 1050 பயணிகள் சிக்கி தவிப்பு

"தி கோஸ்டா அல்லீக்ரா" என்ற இத்தாலி சொகுசு கப்பல் இந்திய பெருங்கடலில் உள்ள மடாகாஸ்கர் என்ற தீவில் இருந்து செசெல்ஸ் தீவுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 1050 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 636 மேலும்படிக்க

கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடன் தொடர்பு - ஜெர்மனி நபர் கைது

கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடன் தொடர்பு - ஜெர்மனி நபர் கைது

நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் எதிர்ப்பாளர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை ��ாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை திறக்க மேலும்படிக்க

45 மாணவர்களுடன் ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: 2 மாணவர்கள் உடல்கள் மீட்பு

45 மாணவர்களுடன் ஆற்றில் பஸ் கவிழ்ந்தது 2 மாணவர்கள் உடல்கள் மீட்புஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஆற்றில் கவிழந்தது. இதில் இரண்டு மாணவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. மற்ற மாணவர்கள் கதி என்ன என அஞ்சப்படுகிறது. மேலும்படிக்க

மதுரையில் மாற்றுத்திறனாளி மனைவியுடன் கள்ளத் தொடர்பு: போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது

மதுரை செல்லூரை சேர்ந்தவர் சின்னராசு (வயது50). மாற்றுத்திறனாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மண்டல ஐ.ஜி. ராஜேஸ்தாசிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தனது மனைவி காளீஸ்வரியுடன் செல்லூர் போலீஸ் மேலும்படிக்க

Monday, 27 February 2012

700 வகையான பறவை முட்டைகளை திருடியவருக்கு தண்டனை

700 வகையான அரிய பறவைகளின் முட்டைகளை திருடி அவற்றை தனது வீட்டில் காட்சி பொருளாக வைத்திருந்தார், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர். 49 வயதான அவரது பெயர் மேத்ï கோன்ஷா. இவர் போ நகரில் மேலும்படிக்க

10-வது முறையாக குழந்தைக்கு தாய் ஆகும் வாடகைத்தாய்

10-வது முறையாக குழந்தைக்கு தாய் ஆகும் வாடகைத்தாய்

வாடகை தாயாக செயல் பட்டு 10-வது முறையாக குழந்தை பெறப்போகிறார், இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிங்டன் நகரை சேர்ந்த ஒரு பெண். அவரது பெயர் ஜில் ஹாக்கின்ஸ். 48 வயதான இவர் இதுவரை 8 மேலும்படிக்க

ஸ்டேட் பேங்க் கல்வி கடன் வட்டி 1% வரை குறைப்பு

ஸ்டேட் பேங்க் கல்வி கடன் வட்டி 1 வரை குறைப்பு

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் பேங்க், கல்விக் கடனுக்கான வட்டியை 1 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதன்படி, ரூ.4 லட்சம் வரையிலான கல்வி கடனுக்கான வட்டி 13.75 சதவீதத்திலிருந்து 13.50 சதவீதமாகவும், மேலும்படிக்க

ஆப்கன் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

ஆப்கன் குண்டுவெடிப்பு 9 பேர் பலி


ஆப்கானிஸ்தான் நாட்டில், விமான நிலைய கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதி, வெடி குண்டுகள் நிரப்பிய காரை மோதச்செய்தான். இதில் 9 பேர் உயிர் இழந்தனர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் மேலும்படிக்க

புதிய பங்கு வெளியீடு -எம்.சி.எக்ஸ். நிறுவன பங்கின் விலை ரூ.1,032-ஆக நிர்ணயம்

நாட்டின் மிகப்பெரிய விளை பொருள் முன்பேர வர்த்தக சந்தையான எம்.சி.எக்ஸ் அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதன சந்தையில் களம் இறங்கியது. தற்போது பங்கின் விலை ரூ.1,032-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 10 முகமதிப்புள்ள மேலும்படிக்க

காரைக்கால் கடற்கரையில் செத்து கிடந்த லட்சக்கணக்கான மீன்கள்

காரைக்கால் கடற்கரையில் செத்து கிடந்த லட்சக்கணக்கான மீன்கள்

காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தது. இதனால் கடலில் ரசாயன கழிவு கலக்கப்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதுவை மாநிலம் காரைக்கால் கடற்கரையில் நேற்று காலை 5 கி.மீ. தூரத்திற��கு லட்சக்கணக்கான மீன்கள் செத்து மேலும்படிக்க

ஜெயேந்திரர் சிடி விவகாரம் சைபர் கிரைம் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயேந்திரர் சிடி விவகாரம் சைபர் கிரைம் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட் நேற்று விலக்கிக் கொண்டது. ஜெயேந்திரர் சிடி விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. காஞ்சி வர�ராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை மேலும்படிக்க

மீன் பிடிக்க சென்ற குளச்சல் மீனவர்கள் 7 பேர் மாயம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அந்திரியாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மரியமிக்கேல் (வயது 34), கனிஸ்டன் (27), வர்க்கீஸ் (42), மணக்குடியை சேர்ந்த இம்மானுவேல் (28), ஜான்சன் (42), அந்தோணி ரூபன் (20), அந்தோணிராஜ் மேலும்படிக்க

பூங்காவில் விபச்சாரம் - கணவன், மனைவி கைது

பூங்காவில் விபச்சாரம் - கணவன், மனைவி கைதுவில்லிவாக்கம் ஐசிஎப் வடக்கு காலனியில் ஒரு பூங்கா உள்ளது. இங்கு விபச்சாரம் நடப்பதாக வில்லிவாக்கம் போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லீலாவதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திடீர் மேலும்படிக்க

பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுத்த கல்லூரி பேராசிரியர் கைது

பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே நங்காத்தூர் காலனியை சேர்ந்தவர் சுமதி (வயது 23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் எம்.ஏ. பட்டதாரி. சுமதி கஞ்சனூர் மேலும்படிக்க

கல்வி பிச்சை கேட்டு தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்

கல்வி பிச்சை கேட்டு தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று மாணவிகள் தட்டு ஏந்தி, கல்வி பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினர். குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான மேலும்படிக்க

சென்செக்ஸ் 478 புள்ளி சரிவு

சென்செக்ஸ் 478 புள்ளி சரிவு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நேற்று பங்கு சந்தைகளில் 'கரடி'யின் ஆதிக்கம் இருந்தது. சென்செக்ஸ் 478 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு ரூ.1.91 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தியது. அணுஆயுத நாடாக அறிவித்து மேலும்படிக்க

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் - அதிமுகவுக்கு போட்டியாக தேமுதிக எம்எல்ஏக்கள் குவிகின்றனர்

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுகவுக்கு போட்டியாக தேமுதிக எம்எல்ஏக்கள் குவிகின்றனர். பிரசார வியூகம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 32 அமைச்சர்கள் உட்பட 43 பேர் மேலும்படிக்க

இந்தியா முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம் - தமிழகத்தில் பஸ்கள் ஓடும்: அரசு

இந்தியா முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம் - தமிழகத்தில் பஸ்கள் ஓடும் அரசுஇன்று (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு, தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து உள்ளன.

7 வங்கி யூனியன்கள், 11 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ச��றிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் மேலும்படிக்க

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் - வைகோ தீவிரம் 15 நாள் தொடர் பிரசாரம்

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் - வைகோ தீவிரம் 15 நாள் தொடர் பிரசாரம்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து வைகோ 15 நாள் இடைவிடாமல் தொடர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் மார்ச் 18ம் தேதி நடக்கிறது. த�முக, அதிமுக மதிமுக, மேலும்படிக்க

தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது ரத்து

ஜெயலலிதா உள்பட 11 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

தீவிரவாதத்தை ஒழிக்கவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேலும்படிக்க

ரஷிய பிரதமரை கொல்ல நடந்த சதி முறியடிப்பு

ரஷிய பிரதமரை கொல்ல நடந்த சதி முறியடிப்பு

ரஷிய பிரதமர் புதினை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய நடந்த சதி முறியடிக்கப்பட்டு இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

ரஷியாவில் வருகிற மார்ச் 4-ந் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மேலும்படிக்க

கள்ளக்காதலுக்கு இடையூறு - சிறுமியை கொன்றவர் கைது


காஞ்சிபுரம் மாவட்டம் மோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்பு. கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகள் கீர்த்தனா(8). அதே கிராமத்தில் வசிக்கும் அத்தை மகன் பலராமனுக்கும் (40), குப்புவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கீர்த்தனா மேலும்படிக்க

சென்னையில் 2 மணி நேரம் ‘பவர் கட்’ இன்று முதல் அமல்

சென்னையில் 2 மணி நேரம்
மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு, இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 4 மணி நேர 'பவர்கட்' அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மேலும்படிக்க

இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்

இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார்இரண்டாவது மனைவி கமீலாவையும் இளவரசர் சார்லஸ் பிரிந்தார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ். இவர் டயானாவை திருமணம் செய்து வில்லியம், ஹரி என்ற 2 மகன்களை பெற்றார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து மேலும்படிக்க

3 நாடுகள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை நாளை மோதல்

3 நாடுகள் கிரிக்கெட் இந்தியா-இலங்கை நாளை மோதல்இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 4 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு மேலும்படிக்க

நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அதிகாரமளிக்கப்பட்ட உயர் குழு��ை அமைத்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற மேலும்படிக்க

15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்: மு.க.அழகிரி

15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் மு.க.அழகிரி

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவகர் சூர்யகுமார், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

சூர்யக்குமார் வேட்புமனுத்தாக்கல் செ��்ய ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தபோது மின்சாரம் இருந்தது. அவர் தேர்தல் மேலும்படிக்க

ஹசன் அலி வழக்கு: 2 முன்னாள் சுவிஸ் வங்கி ஊழியர்களுக்கு கோர்ட் நோட்டீஸ்

ஹசன் அலி வழக்கு 2 முன்னாள் சுவிஸ் வங்கி ஊழியர்களுக்கு கோர்ட் நோட்டீஸ்புனே தொழிலதிபர்கள் ஹசன் அலி கான் மற்றும் காசிநாத் தபுரியா ஆகியோர் சுவிஸ் வங்கியில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தனர். இதில் அவர்கள் பெருமளவு வரி ஏய்ப்பு செய்ததாக அமலாக்கப் பிரிவு வழக்கு மேலும்படிக்க

Sunday, 26 February 2012

நெல்சன் மண்டேலா ஆஸ்பத்திரியில் அனுமதி

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா. 93 வயதான அவர் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பிறகு பொது மேலும்படிக்க

Saturday, 25 February 2012

பெண் பார்ப்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்தவர் விமான நிலையத்தில் திடீர் மரணம்

பெண் பார்ப்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்தவர் விமான நிலையத்தில் திடீர் மரணம்ஆஸ்திரேலியாவில் இருந்து பெண் பார்ப்பதற்காக சென்னை வந்தவர், விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்த பெற்றோர் கண் எதிரே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

�ிருச்சி தென்னூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். ஓட்டல் அதிபர். இவருடைய மனைவி மேலும்படிக்க

'செக்ஸி' யாக இருக்கிறார் என்றால் தவறு இல்லை

செக்ஸி யாக இருக்கிறார் என்றால் தவறு இல்லை

பெண்களை 'செக்ஸி' யாக இருக்கிறார் என்று இளம் காளையர்கள் சொன்னால் கோப்பட வேண்டிய அவசியமில்லை, அழகான, கவர்ச்சியான என்றுதான் பொருள்படும் ,இதனால் பெண்கள் யாரும் கவலைøயோ, ஆத்திரமோ படக்கூடாது என்று தேசிய பெண்கள் நல மேலும்படிக்க

பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்களை மிரட்டி, ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி

பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர்களை மிரட்டி, ரூ.15 லட்சம் பணம் பறிக்க முயன்ற 5 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். கத்திமுனையில் சிறைவைக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 2 பேர் மீட்கப்பட்டனர்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் இமானுவேல் மேலும்படிக்க

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் - சூடுபிடிக்கிறது பிரசாரம்

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் - சூடுபிடிக்கிறது பிரசாரம்சங்கரன்கோவில் தொகுதியில் பாஜ வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால், 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் முகாமிடுவதால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கும் எனத் தெரி��ிறது. நெல்லை மேலும்படிக்க