Wednesday, 30 November 2011

பாராளுமன்றம் 8-வது நாளாக இன்றும் முடங்கியது

பாராளுமன்றம் 8-வது நாளாக இன்றும் முடங்கியதுசில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் கூச்சல்-அமளி நிலவியதால், இன்றும் இரு அவைகளும் முடங்கின.

இதனால் இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும்படிக்க

முல்லைப் பெரியாறைக் காக்க பிரசாரம், உண்ணாவிரதம்: வைகோ

முல்லைப் பெரியாறைக் காக்க பிரசாரம், உண்ணாவிரதம் வைகோமுல்லைப் பெரியாறைக் காக்க டிசம்பர் 7-ம் தேதி பிரசாரப் பயணமும், டிசம்பர் 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தென் தமிழ்நாட்டின் வா��்வாதாரமான மேலும்படிக்க

ஓய்வூதியச் சீர்திருத்தத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் - முடங்கியது பிரிட்டன்

ஓய்வூதியச் சீர்திருத்தத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் - முடங்கியது பிரிட்டன் பிரிட்டனில் ஓய்வூதியச் சீர்திருத்தத்தை எதிர்த்து நேற்று 20 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் பங்கு கொண்ட பிரமாண்ட ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் நடந்தது."வேலை நிறுத்தங்கள் ஒன்றை�ும் சாதிக்கப் போவதில்லை' என பிரிட்டன் மேலும்படிக்க

`சென்செக்ஸ்' 115 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்வுநாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமை அன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' வர்த்தகம் முடியும்போது 115 புள்ளிகள் அதிகரித்தது.

சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. மேலும்படிக்க

ஐவரி கோஸ்ட் முன்னாள் அதிபர் சர்வதேச கோர்ட்டில் ஆஜர்

ஐவரி கோஸ்ட் முன்னாள் அதிபர் சர்வதேச கோர்ட்டில் ஆஜர்ஐவரி கோஸ்ட் முன்னாள் அதிபர் லாரன் பேக்போ, 66, அந்நாட்டில் நிகழ்ந்த தேர்தலுக்குப் பின்னான கலவரங்கள் குறித்த விசாரணைக்காக, நேற்று நெதர்லாந்தின், தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

மேற்கு மேலும்படிக்க

அமெரிக்க எரிசக்தித்துறை துணைச் செயலராக இந்தியர் நியமனம்

அமெரிக்க எரிசக்தித்துறையின் துணைச் செயலராக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாக இப்பொறுப்பில் நியமித்துள்ளார்.

மும்பை ஐஐடி-யில் படித்த மஜும்தார், 2009-ம் ஆண்டு முதல் அமெரிக்க எரிசக்தித்துறையின் மேலும்படிக்க

குடும்பம் நடத்த மனைவி வராத ஆத்திரத்தில் 1½ வயது குழந்தை கொலை - தந்தை கைது

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த குள்ளம் பாக்கத்தை சேர்ந்தவர் ஏசுபாதம் (35), கூலி தொழிலாளி. அவருக்கும் வேலூர் பாகாயத்தை அடுத்த முல்லை நகரைச் சேர்ந்த செல்வமேரி (30) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மேலும்படிக்க

தாலி கட்டும் நேரத்தில் விஷம் குடித்த மாணவி

பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மேட்டுப்பாளையத்தில் மேலும்படிக்க

பாராளுமன்றம் 7-வது நாளாக தொடர்ந்து முடங்கியது

பாராளுமன்றம் 7-வது நாளாக தொடர்ந்து முடங்கியதுசில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் கூச்சல்-அமளி நிலவியதால், நேற்றும் இரு சபைகளும் முடங்கின. இதையடுத்து, குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து 7-வது நாளாக குறிப்பிடத்தக்�� எந்த அலுவலும் நடைபெறாமல் மேலும்படிக்க

நாளை 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

நாளை 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் மோதும் 2வது ஒருநாள் கிரிகெட் போட்டி, விசாகப்படினத்தில் நாளை பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வெஸ்ட் இண்டிஸ் அணி 5 ஒருநாள் மேலும்படிக்க

ஒரே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் திருநங்கைகள் பிணம்

மீஞ்சூர் அருகே உள்ளது கலாஞ்சி கிராமம். இங்குள்ள சிந்தாமனீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் 2 திருநங்கைகள் தூக்கில் தொடங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மேலும்படிக்க

இந்தியா முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்

இந்தியா முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 20 லட்சம் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சி�்லரை வர்த்தகத்தில் மேலும்படிக்க

பெட்ரோல் விலை குறைகிறது

பெட்ரோல் விலை குறைகிறது பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.78 பைசா குறைக்க எண்ணெய் நிறுவணங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. கடந்த 15ம் தேதி பெட்ரோல் விலை ரூ.2.00 மேலும்படிக்க

தி. நகரில் கடைகளை திறக்க அனுமதி மறுப்பு உயர்நீதி மன்றம் உத்தரவு

தி. நகரில் கடைகளை திறக்க அனுமதி மறுப்பு உயர்நீதி மன்றம் உத்தரவு மேலும்படிக்க

58% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த ஜீன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 51 சதவிகிதத்தில் இருந்து 58 சதவிகிதமாக அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது. இந்த தொகை நிலுவையின்றி முழுத்தொகையும் கிடைக்கும் மேலும்படிக்க

மணிப்பூர் மாநிலத்தில் குண்டு வெடிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் குண்டு வெடிப்புமணிப்பூர் மாநிலத்தில் இம்பால் நகர கண்காட்சி நடைபெறும் இடத்தின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரிக் ஷா ஒன்றில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார். முன்று பேர் காயமடைந்தனர். மேலும் உயிர் மேலும்படிக்க

Tuesday, 29 November 2011

மிளகு குழம்பு

மிளகு குழம்பு
தேவையான பொருள்கள்:


மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
முழுப்பூண்டு - 1
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணை - 4 ஸ்பூன்
கடுகு மேலும்படிக்க

`சென்செக்ஸ்' 159 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 159 புள்ளிகள் சரிவுநாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்க்கிழமை அன்று மந்தமாக இருந்தது. சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் `புளூசிப்' நிறுவன பங்குகள் விலை குறைந்ததையடுத்து மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 159 புள்ளிகளை இழந்தது.

பொருளாதார வளர்ச்சி மேலும்படிக்க

முதல் ஒருநாள் கிரிக்கெட் - இந்தியா வெற்றி

முதல் ஒருநாள் கிரிக்கெட் - இந்தியா வெற்றிமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

ஒடிசாவின் கட்டக் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 மேலும்படிக்க

மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

"அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆசிரியர்களை நியமிக்கும். மேலும்படிக்க

ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலினின் மகள் மரணம்

ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலினின் மகள் மரணம்ரஷிய நாட்டின் சர்வாதிகாரியாக இருந்து மறைந்த ஸ்டாலினின் ஒரே மகள் ஸ்வெத்லானா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இவர் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள மத்திய விஷ்கான்சின் நகரில் கணவர் வில்லியம் மேலும்படிக்க

உலகில் வாழ்வதற்கு சிறந்த 10 இடங்கள்

உலகில் வாழ்வதற்கு சிறந்த 10 இடங்கள்உலகத்தில் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் எவை என்று மெர்சர் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. அமைதியான, நல்ல சுற்றுச்சூழல், செலவு, கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, ஆஸ்பத்திரி வசதி உள்ளிட்ட பலவற்றில் சிறந்து விளங்கும் மேலும்படிக்க

ஹசாரே மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு

ஹசாரே மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு"பார்லிமென்ட் நிலைக் குழு தயாரித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவில், எங்களின் முக்கிய கோரிக்கைகள் இடம்பெறவில்லை. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் 11ம் தேதி டில்லியில், மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்" என, அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.

லோக்பால் மேலும்படிக்க

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை - கோவா திரைப்பட விழாவில் பரபரப்பு

முல்லைப் பெரியாறு அணையைக் காத்து இந்திய ஒற்றுமையைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம் நடத்தினார்கள்.

கோவா மாநிலம் பனாஜியில் 42-வது பன்னாட்டு திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பல மேலும்படிக்க

போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 4 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை

போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 4 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைபோலீசாரால் கற்பழிக்கப்பட்ட 4 பெண்களுக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பர��சோதனை செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைக்கைதிகளுக்கான உரிமை மேலும்படிக்க

பொங்கலூர் பழனிச்சாமி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

பொங்கலூர் பழனிச்சாமி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி, கோவை, திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மேலும்படிக்க

ஜெயலலிதா கோடநாடு பயணம் தள்ளிவைப்பு

ஜெயலலிதா கோடநாடு பயணம் தள்ளிவைப்புமுதல்வர் ஜெயலலிதா கோடநாடு செல்லும் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டிற்கு 30-ந்தேதி செல்வார் என்றும், சில வாரகாலம் அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனிப்பார் என்றும் கடந்த 26-ந்தேதி மேலும்படிக்க

மைக்கேல் ஜாக்சன் டாக்டருக்கு நான்காண்டு சிறை

மைக்கேல் ஜாக்சன் டாக்டருக்கு நான்காண்டு சிறைமறைந்த உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சனின் இறப்பிற்கு காரணமாக இருந்த டாக்டருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாப் மியூசிக் மூலம் உலக இளைஞர்கள‌ை தன்வசமாக்கியவர் மைக்கேல் ஜாக்சன். இவரது இசை மற்றும் பாடலுடன் மேலும்படிக்க

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மக்கள் நலப் பணியாளர்கள் 15 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து நவம்பர் 8-ம் தேதி தமி��க அரசு உத்தரவிட்டது. மேலும்படிக்க

திகார் சிறையிலிருந்து விடுதலையானார் கனிமொழி

திகார் சிறையிலிருந்து விடுதலையானார் கனிமொழி2ஜி வழக்கில் ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து 165 நாள் சிறை வாசத்திற்கு பின்னர் திகார் சிறையிலிருந்து கனிமொழி விடுதலை செய்யப்பட்டார்.

கனிமொழியை வரவேற்பதற்காக திமுக தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் சிறை வாசலில் கூடியிருந்தனர்.சிறையில் மேலும்படிக்க

முதல் ஒரு நாள் கிரிக்கெட்

முதல் ஒரு நாள் கிரிக்கெட்இந்தியா வெஸ்ட் இண்டிஸ் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டிஸ் அணி 9விக்கெட் இழப்பிற்க்கு 211ரன்கள்
எடுத்தது. இதில் பிராவோ அதிக பட்சமாக 60 ரன்கள் மேலும்படிக்க

2ஜி வழக்கு: ஷாகித் பல்வாவுக்கு ஜாமீன்

2ஜி வழக்கு ஷாகித் பல்வாவுக்கு ஜாமீன்2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஸ்வான் டெலிகாம் புரமோட்டர் ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் இன்று ஜாமீன் வழங்கியது.

முன்னதாக இவருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் மேலும்படிக்க

கனிமொழி இன்று மாலை விடுதலையாகிறார் - 3 ம் தேதி சென்னை வருகிறார்

கனிமொழி இன்று மாலை விடுதலையாகிறார் - 3 ம் தேதி சென்னை வருகிறார்2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 5 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் கழித்து விட்ட கனிமொழி இன்று சிறையிலிருந்து மேலும்படிக்க

1-ந்தேதி கடையடைப்பு- உண்ணாவிரதம்: வெள்ளையன் அறிவிப்பு

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில்லரை வணிகத்துறையில் அந்நியர்களை அனுமதித்துவிட்ட மத்திய அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு வணிகர்களின் மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறோம். இதுவணிகர்கள் மேலும்படிக்க

சிகனல் கோளாறு 12 இரயில்கள் தாமதம்

ஆவடி நெமிலிச்சேரி அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் 12 இரயில்கள் இடையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதில் சென்னையிலிருந்து திருவள்ளூர் சென்ற 12 இரயில்களும் திருவள்ளூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வந்த 4 இரயில்களும் கடந்த மேலும்படிக்க

ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளைப் ஜெயலலிதா ஆய்வு செய்தார்

ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளைப் ஜெயலலிதா ஆய்வு செய்தார்சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார்.

சமீபத்திய தொடர் மழையால�� சென்னை நகரம் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னை மேலும்படிக்க

Monday, 28 November 2011

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அரசு வேலை

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அரசு வேலைபரமக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக நிவாரண நிதி ரூபாய் 4 இலட்சம் கொடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


மேலும்படிக்க

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கிடையே இன்று ஒரு நாள் போட்டி தொடக்கம்

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயான ஒருநாள் போட்டியில் இன்று மதியம் முதல் நாள் போட்டி 2.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இது குறித்து இந்திய கேப்டன் சேவாக் பேசுகையில், டெஸ்ட் போட்டியில் விளையாடியது போலவே இந்த மேலும்படிக்க

பூடானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்

பூடான்னில் பூர்விகமாக குடியிருந்து வரும் முன்றாயிரம் இந்தியர்களை வெளியேமாறு பூடான் அரசு உத்திரவிட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
மேலும்படிக்க

இலங்கை சிறையில் தமிழ் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம்

இலங்கை அனுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை நிர்வணப்படுத்தி, சிறைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

இததகவலை இலங்கை முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும்படிக்க

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புமங்களூர் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மேலும்படிக்க

தங்க் விலை பவுனுக்கு ரூ.300 உயர்வு

தங்க் விலை பவுனுக்கு ரூ.300 உயர்வுசென்னையில் கடந்த 26-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,683-க்கும், பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 464-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு ரூ.37 அதிகரித்து ரூ.2,720-க்கும், பவுன் ரூ.296 அதிகரித்து ரூ.21 ஆயிரத்து மேலும்படிக்க

மனிதர்கள் வசிக்க ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளித்துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பூமியை போன்று மற்றொரு கிரகம் இருப்பதை மேலும்படிக்க

சுக்ராமை ஜாமீனில் விடுவிக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

சுக்ராமை ஜாமீனில் விடுவிக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவுலஞ்சம் வாங்கியதாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராமை ஜாமீனில் விடுவிக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ரூ 10 லட்சத்துக்கா� உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மேலும்படிக்க

டெல்லியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

டெல்லியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்சில்லரை வணிகத்தில் அன்னிய நோடி முதலீட்டைக் கண்டித்து எதிர்கட்சிகள் தொடந்து நாடளுமன்றத்தை முடுக்கி வருகின்றன.

இப்பிரச்சனை குறித்து விவாதிக்க டெல்லியில் நாளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மேலும்படிக்க

பெட்ரோல் விலை குறைகிறது

சரிவதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை மேலும் 1 ரூபாய் குறையும் என தெரிக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பெட்ரோல் விலை மேலும்படிக்க

கனிமொழிக்கு ஜாமீன்

கனிமொழிக்கு ஜாமீன்2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் கனிமொழி, சரத் உள்ளிட்ட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும்படிக்க

Sunday, 27 November 2011

கொழும்பு - தூத்துக்குடி பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

கொழும்பு - தூத்துக்குடி இடையே செயல்பட்டு வந்த சிறு கப்பல் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த ஃபிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனம் இந்தச் சேவையை இயக்கி வந்தது. கொழும்பு எரிபொருள் நிறுவனத்துக்கு பணம் செலுத்தததால் இதற்குப் மேலும்படிக்க

கிரண்பெடி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு

கிரண்பெடி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவுநிதி முறைகேடு புகாரின்பேரில், கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப, கிரண்பெடி மீது டெல்லி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரியும், அன்னா ஹசாரே குழுவை சேர்ந்தவருமான கிரண்பெடி மீது டெல்லி வக்கீல் மேலும்படிக்க

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை: ஜெயலலிதா

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை ஜெயலலிதாதமிழ்நாட்டில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீத முதலீடு செ�்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் மேலும்படிக்க

மழை இன்றும் நீடிக்கும்

மழை இன்றும் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்தது. இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, திருச்சி மேலும்படிக்க

கனிமொழி ஜாமீன் மனு: இன்று விசாரணை

கனிமொழி ஜாமீன் மனு இன்று விசாரணைகனிமொழி ஜாமீன் மனு குறித்து டில்லி உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையும் அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்றம் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கிவிட்டதாலேயே மேலும்படிக்க

Saturday, 26 November 2011

மும்பை டெஸ்ட் - கடைசி பந்தில் திரில் டிரா

மும்பை டெஸ்ட் - கடைசி பந்தில்  திரில் டிராதொடக்கம் முதலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற‌ மும்பை டெஸ்ட் கடைசி பந்தில் "டிரா' ஆனது.
பொறுப்பில்லாமல் ஆடிய‌ பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கனியை நழுவ விட்டனர். துணிச்சலாக போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியில் இருந்து மேலும்படிக்க

பள்ளி மாணவர்கள் கடத்தலைத் தடுக்க புதிய பாதுகாப்புப் படை - சி.வி.சண்முகம்

பள்ளி மாணவர்கள் கடத்தலைத் தடுக்க புதிய பாதுகாப்புப் படை - சி.வி.சண்முகம்பள்ளி செல்லும் மாணவர்கள் கடதப்படுவதை தடுக்க புதியதாக ஒரு சிறப்பு மாணவர் பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

த�சிய மாணவர் படை தின விழா மேலும்படிக்க

தமிழகத்தில் 20 புதிய‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள் - ஜெ உத்தரவு

தமிழகத்தில் 20 புதிய‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள் - ஜெ உத்தரவுகிராம மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் எண்ணத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதியதாக 20ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்க்காக ரூ.7.71 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக முதல��வர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில கிராமங்களில் மேலும்படிக்க

தமிழகத்தில் இன்றும் தொடரும் கனமழை

தமிழகத்தில் இன்றும் தொடரும் கனமழை கன்னியாகுமரி வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,தற்போது திருவனந்தபுரம் அருகே நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரதுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை மேலும்படிக்க

Friday, 25 November 2011

விபத்தில் சிக்கிய வேனில் ரூ.2 1/4 கோடி பணம்


சென்னை வங்கிக்கு ரூ.2 1/4 கோடி பணம் ஏற்றி வந்த வேன் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கியது. போலீசார் பணத்தை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் கேஷியராக மேலும்படிக்க

போலீசாருக்கு நவீன வசதிகள் - ஜெயலலிதா உத்தரவு

போலீசாருக்கு நவீன வசதிகள் - ஜெயலலிதா உத்தரவுபோலீஸ் நிலைய கட்டிடம், வாகனங்கள், நவீன உபகரணங்களுடன் ரூ. 47.49 கோடி செலவில் தமிழக போலீசாருக்கு நவீன வசதிகள் ஏற்படுத்தித் தர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

முதல்வர் மேலும்படிக்க

சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை3வது நாளாக தொடர்மழை பெய்துவருவதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருநெல்வேலி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வ��டுமுறை மேலும்படிக்க

பவாரை அறைந்தவர் சிறையில் அடைப்பு

பவாரை அறைந்தவர் சிறையில் அடைப்புமத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவாரை கன்னத்தில் அறைந்தவரை போலீசார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார், இலக்கிய விழா மேலும்படிக்க

புதிய புயல் சின்னம் : தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை

புதிய புயல் சின்னம்  தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கைவங்கக்கடலில் கன்னியாகுமரி பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இலங்கைக்கு அருகே மையம் ��ொண்டிருந்த மேலும்படிக்க

எகிப்தில் கலவரம் - பலி எண்ணிக்கை நாற்பதை கடந்தது

எகிப்தில் கலவரம் - பலி எண்ணிக்கை நாற்பதை கடந்ததுஎகிப்தில் ராணுவ ஆட்சி அகற்றப் படவேண்டும் என்று கோரி நடைபெற்று வரும் போராட்டங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை நாற்பதை கடந்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் (Hosni Mubarak) ஆட்சியை அகற்ற கிளர்ச்சி மேலும்படிக்க

6 ரன்களில் 100-வது சதத்தை தவறவிட்டார் சச்சின்

6 ரன்களில் 100-வது சதத்தை தவறவிட்டார் சச்சின்மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின்போது 100-வது சதமடிக்கும் வாய்ப்பை 6 ரன்களில் சச்சின் டெண்டுல்கர் தவறவிட்டார்.

94 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்த முறையாவது சதமடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அ��ைந்தனர். மேலும்படிக்க

தங்கம் விலையில் சரிவு

தங்கம் விலையில் சரிவுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.128 குறைந்து ஒரு பவுன் ரூ. 21,464-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 2,683.

வியாழக்கிழமை விலை:

ஒரு பவுன்: ரூ. 21,592.

ஒரு கிராம்: ரூ. 2,699. மேலும்படிக்க

ரம்மி சூதாட்டம் அல்ல; அறிவுத்திறனை வளர்க்கும்: உயர்நீதிமன்றம்

ரம்மி சூதாட்டம் அல்ல அறிவுத்திறனை வளர்க்கும் உயர்நீதிமன்றம்சீட்டுக்கட்டில் ரம்மி விளையாடுவது சூதாட்டம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சூதாட்டம் நடப்பதாக வந்த புகாரின்பேரில் தியாகராயநகர் மகாலட்சுமி கலாச்சார கழகத்தில் போலீசார் சோதன�� நடத்தினர். இதை எதிர்த்து அக்கழகத்தின் சார்பில் மேலும்படிக்க

மேற்கு இந்தியத் தீவுகள் 81/2

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. ப்ரத்வெய்ட் 34 ரன்களுடனும், ப்ராவோ 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முன்னதாக இந்திய அணி மேலும்படிக்க

கனிமொழிக்கு இன்று ஜாமீன் இல்லை - திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு

கனிமொழிக்கு இன்று ஜாமீன் இல்லை - திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் கனிமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமையும் விசாரணை நடைபெற உள்ளது.

ஜாமீன் மனு மீதான இன்றைய விசாரணையின்போது,கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் மேலும்படிக்க

Thursday, 24 November 2011

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற தொழில் அதிபர் கொலை

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற தொழில் அதிபர் கொலைசென்னையை அடுத்த நங்கநல்லூர் லட்சுமி நகர் 4-வது ஸ்டேஜில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 54). இவர் கொசு வலை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் இவர் மேலும்படிக்க