Sunday, 16 October 2011

பழனி மலைப் பாதையில் நிலச்சரிவு

புகழ்பெற்ற பழனி மலைக்கோயிலில் நிலச்சரிவு காரணமாக யானைகள் பயன்படுத்திவந்த பாதையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையில் காடுகள் வளர்ப்பதை மேற்கொள்ளாததால் நிலச்சரிவால் யானைப் பாதைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான பக்தர்கள் பயன்படுத்திவந்த வள்ளி மேலும்படிக்க

No comments:

Post a Comment