Monday, 17 October 2011

ஹிசார் இடைத்தேர்தல்: காங்கிரஸ் படுதோல்வி

ஹரியானாவின் ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ்(பஜன்லால்) வேட்பாளர் குல்தீப் பிஷ்னோய் சுமார் 6323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு பா.ஜ.க.,வும் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

அவருக்கு அடுத்தபடியாக ஐ.என்.எல்.டி., வேட்பாளர் மேலும்படிக்க

No comments:

Post a Comment