Thursday, 6 October 2011

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை; பிரதமர் - தமிழகக் குழு இன்று சந்திப்பு

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை பிரதமர் - தமிழகக் குழு இன்று சந்திப்பு கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசுகின்றனர்.

அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சார்பாக, பிரதமரிடம் தனித்தனியே கோரிக்கை மேலும்படிக்க

No comments:

Post a Comment