Sunday, 16 October 2011

ராஜபக்சேவுக்கு 'தமிழ்நெட்' இணையதளம் மூலம் சம்மன் - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ராஜபக்சேவுக்கு தமிழ்நெட் இணையதளம் மூலம் சம்மன் - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை ராஜபக்சே தொடர்ந்து வாங்க மறுத்ததால், அதனை தமிழ்நெட் இணைய தளத்தில் வெளியிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ராஜபக்சேவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment