Sunday, 2 October 2011

மின் தட்டுப்பாடு; வெளிச் சந்தையில் வாங்க ஜெயலலிதா உத்தரவு

மின் தட்டுப்பாடு வெளிச் சந்தையில் வாங்க ஜெயலலிதா உத்தரவுதெலுங்கானா போராட்டம், ஒரிசா வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் குறைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையைப் போக்க வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்க உத்தரவிட்டுள�ளார் முதல்வர் ஜெயலலிதா.

இது தொடர்பாக, முதல்வர் மேலும்படிக்க

No comments:

Post a Comment