Saturday, 15 October 2011

தெலுங்கானாவில் ரெயில் மறியல் - சந்திரசேகரராவ் மகள் கைது

தெலுங்கானாவில் ரெயில் மறியல் - சந்திரசேகரராவ் மகள் கைது ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை விஜயசாந்தி கைது செய்யப்பட்டார். சந்திரசேகரராவின் மகன், மகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கைதானார்கள்.

ஆந்திராவில் தெலுங்கானா பகுதியை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மேலும்படிக்க

No comments:

Post a Comment