நீலகிரி: `எங்க ஊர்ல கொரோனா இல்ல!' - வெளியாட்களைத் தடுக்க மூங்கில் பாதுகாப்பு போடும் பழங்குடிகள்
கூடலூரில் பழங்குடி மக்களிடமும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், வெளியாட்கள் வருவதைத் தடுக்க பாதைகளில் மூங்கில்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.
கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நீலகிரி மாவட்டத்தில் மேலும்படிக்க
No comments:
Post a Comment