Sunday, 11 September 2011

காலாண்டு தேர்வை ரத்து செய்ய கோரிக்கை

சமச்சீர்கல்வி பாட புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் தமிழக அரசு காலாண்டு தேர்வை ரத்து செய்து நேரடியாக அரையாண்டு தேர்வை நடத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது மேலும்படிக்க

No comments:

Post a Comment