Tuesday, 13 September 2011

பொன்முடி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பொன்முடி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடிநில அபகரிப்பு புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தியாகராஜமூர்த்தி தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

விழுப்புரம் பெரியார் நகரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினருக்குச் மேலும்படிக்க

No comments:

Post a Comment