சென்னை என்கவுண்டர்: தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
வேளச்சேரியில் என் கவுண்டரில் 5 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேசிய மனித உரிமை கமிஷன் இது தொடர்பான விளக்கங்கள் கேட்டு சென்னை மாவட்ட கலெக்டர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ்கள் அனுப்பி உள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment