Tuesday, 16 August 2011

ராஜீவ் கொலை கைதிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வைகோ கோரிக்கை

ராஜீவ் கொலை கைதிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வைகோ  கோரிக்கைராஜீவ் கொலை கைதிகளுடன் வைகோ நேற்று ஜெயிலில் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் 3 பேரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை க��ற்றவாளிகள் மேலும்படிக்க

No comments:

Post a Comment