Tuesday, 13 September 2011

அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைப்பு: மசோதா தாக்கல்

அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைப்பு மசோதா தாக்கல் சென்னை அண்ணாபல்கலைக்கழகம் முன்பு போல செயல்படும் வகையில் சென்னை, திருச்சி, கோவை,நெல்லை, மதுரை ஆகிய அண்ணாபல்கலைக்கழகங்களை இணைப்பதற்கான சட்டதிருத்த மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அதன்படி, 2006-ம் ஆண்டு திருச்சி மேலும்படிக்க

No comments:

Post a Comment