Tuesday, 13 September 2011

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை தண்டவாளத்தில் ஸ்லீப்பர் கட்டையை வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. சிலீப்பர் கட்டையில் மோதிய ரயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் மேலும்படிக்க

No comments:

Post a Comment