Saturday, 13 August 2011

தஞ்சை ஓரியண்டல் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து

தஞ்சை ஓரியண்டல் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து தஞ்சை ரயிலடி அருகே சீனிவாசகம் பிள்ளை சாலையில் உள்ள ஓரியண்டல் ஓட்டலில் இன்று (Aug.13) காலை ஓட்டலில் திடீர் என தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ ஓட்டல் முழுவதும் மேலும்படிக்க

No comments:

Post a Comment