Tuesday, 16 August 2011

அன்னா ஹசாரே கைது

அன்னா ஹசாரே கைதுஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் மசோதாவை உருவாக்கக்கோரி டில்லியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருந்த காந்தியவாதி அன்னா ஹசாரே இன்று காலை டில்லி போலீசாரால் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
மேலும்படிக்க

No comments:

Post a Comment