வாகன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு - கட்டுக்கட்டாக பணம் சிக்கியது
கோவை அருகே கேரள எல்லையில் மோட்டார் வாகன சோதனைச்சாவடியில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. வாகன ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு மேலும்படிக்க
No comments:
Post a Comment