Wednesday, 4 January 2012

பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்

தூத்துக்குடியில் அரசு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

தூத்துக்குடி இஎஸ்ஐ தலைமை டாக்டர் சேதுலட்சுமி, மேலும்படிக்க

No comments:

Post a Comment