சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் லியாண்டர் ஜோடி `சாம்பியன்'
சென்னை ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கனடா வீரர் மிலோஸ் ரோனிக், டிப்சரேவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
No comments:
Post a Comment