Thursday, 5 January 2012

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவு: 25 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவு 25 பேர் பலிபிலிப்பைன்ஸ் நாட்டில் மிண்டானாவ் தீவில் உள்ள கம்போஸ்டெல்லா மாகாணத்தின் ஒரு மலையோர பகுதியில் தங்கம் தோண்டி எடுக்கும் பணியில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஈடுபட்டிருந்தனர். ஆப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 25 பலியானார்கள்.
மேலும்படிக்க

No comments:

Post a Comment