Friday, 12 August 2011

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி - பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்

தமிழகத்தில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் பலர் அச்சத்துடன் வீதிக்கு வந்தனர்.

திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக மேலும்படிக்க

No comments:

Post a Comment