தமிழகத்தை வாழவிடுவதில்லை மத்திய அரசு - ஜெயலலிதா குற்றச்சாட்டு
"தமிழக அரசு கேட்ட எந்த திட்டங்களுக்கும் நிதி கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்தை வாழவிடுவதில்லை என்ற முடிவுடன் மத்திய அரசு செயல்படுகிறது," என்று, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
No comments:
Post a Comment