பண மோசடி வழக்கில் சுப்பிரமணிய சாமிக்கு கைது வாரண்ட்
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியைக் கைது செய்ய திருச்சூர் நுகர்வோர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
வி.என்.நாராயணன் என்பவர் தொடுத்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் 1986-ம் ஆண்டில் "எக்ஸ்பிரஸ் மல��யாளம் பிரைவேட் லிமிடெட்' மேலும்படிக்க
No comments:
Post a Comment