Friday, 23 December 2011

போராட்டம் எதற்கு? ஹசாரே குழுவுக்கு மும்பை ஐகோர்ட் கேள்வி

போராட்டம் எதற்கு ஹசாரே குழுவுக்கு மும்பை ஐகோர்ட் கேள்விஉண்ணாவிரத போராட்டத்துக்கான இடத்தை இலவசமாக அனுமதிக்க கோரி அன்னா ஹசாரே குழுவினர் தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

வலிமையான லோக்பால் சட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தி 27-ந் தேதி முதல் அன்னா மேலும்படிக்க

No comments:

Post a Comment