அரசு நிதிஉதவி பெற்றுத் தருவதாக ஏமாற்றி 50 பெண்களை கடத்திய வாலிபர் கைது
அரசு நிதிஉதவி வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்தப்பட்ட +1 மாணவி, மதுரையில் மீட்கப்பட்டார். கடத்தியதாக கைதான வாலிபர் தமிழ்நாட்டில் 50-க்கு மேற்பட்ட பெண்களை கடத்தியவர் என்ற பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment