Friday, 23 December 2011

விரைவில் உயர்கிறது ஆடி கார் விலை

விரைவில் உயர்கிறது ஆடி கார் விலை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, மூலப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தனது அனைத்து மாடல்களின் விலையையும் உயர்த்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியா தீர்மானித்துள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment