Thursday, 24 November 2011

துரைமுருகன் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

துரைமுருகன் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீடுகள், அலுவலகங்களில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து, லஞ்ச மேலும்படிக்க

No comments:

Post a Comment