Thursday, 24 November 2011

சரத் பவார் கன்னத்தில் பளார் விட்ட இளைஞர் கைது

மத்திய அமைச்சர் சரத்பவாரை டில்லி மாநகராட்சி மையத்தில் சீக்கிய இளைஞர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.

போலீசார் உடனடியாக அந்த இளைஞரைக் கைது செய்தனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாததால் பவாரைத் தாக்கியதாக அவர் குறிப்பிட்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment