Thursday, 24 November 2011

டி.என்.பி.எஸ்.சி அதிகாரி தற்கொலை முயற்சி?

தமிழ்நாடு தேர்வாணைய அலுவலக அறையினுள் சென்று தாழிட்டுக் கொண்ட அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணையில், அவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். தமிழ்நாடு மேலும்படிக்க

No comments:

Post a Comment