தொலை தொடர்பு துறை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை
தனியார் நிறுவனத்துக்கு ரூ. 30 கோடி ஒப்பந்தம் வழங்குவதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், 86 வயதான, முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment