Sunday, 6 November 2011

6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

6 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு அமைச்சர்கள், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று பதவி ஏற்றனர். அமைச்சர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக அமைச்சரவை நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை மேலும்படிக்க

No comments:

Post a Comment