Thursday, 10 November 2011

கிரிகெட் வீரர் அஸ்வினுக்கு திருமணம்

கிரிகெட் வீரர்  அஸ்வினுக்கு திருமணம் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வரும் 13ம் தேதி சனிக்கிழமை திருமணம் நடைபெற இருக்கிறது.

அவர் சென்னையை சேர்ந்த ப்ரீத்தி என்பவரை மணக்கிறார். இதற்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment