Friday, 18 November 2011

மும்பை தாக்குதல் : பாக். அதிபர் ஜர்தாரியின் ரகசியக் கடிதம் அம்பலம்

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயார் என்று, அமெரிக்க முன்னாள் படைத்தளபதிக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி எழுதிய ரகசியக் கடிதம் வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.

அபோட்டாபாத் நகரில் மே மாதம் மேலும்படிக்க

No comments:

Post a Comment