தமிழ் செய்திகள்
Sunday, 20 November 2011
இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை
இராமேஸ்வரம்,மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் பலத்த காற்று வீசி வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment