Tuesday, 13 December 2011

பவுனுக்கு ரூ. 144 குறைவு

பவுனுக்கு ரூ. 144 குறைவுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 144 குறைந்து ரூ. 21,616-க்கு விற்பனையானது. ஒரு கிராமின் விலை ரூ. 2,702-ஆக இருந்தது.

சனிக்கிழமை விலை:

ஒரு பவுன்: ரூ. 21,760.

ஒரு கிராம்: ரூ. 2,720. மேலும்படிக்க

No comments:

Post a Comment