Tuesday, 6 December 2011

தமிழ்நாடு முழுவதும் 15-ந் தேதி சினிமா காட்சிகள் ரத்து

முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக, வருகிற 15-ந் தேதி தியேட்டர் அதிபர்கள் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அன்று சினிமா காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment