Wednesday, 14 December 2011

மேற்கு வங்கத்தில் விஷச் சாராயம் அருந்திய 25 பேர் பலி

கொல்கத்தா அருகே மொக்ரகாத்தில் விஷச் சாராயம் அருந்திய 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விஷச் சாராயம் அருந்தியதில் 25 பேர் பலியாகியும் மேலும்படிக்க

No comments:

Post a Comment