திட்டமிட்டபடி 27-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்குவேன் - அன்னா ஹசாரே உறுதி
குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி வரும் டிசம்பர் 27-ம் தேதி முதல் உண்ணா விரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே செவ்வாய்��்கிழமை தெரிவித்தார்.
No comments:
Post a Comment