Tuesday, 20 December 2011

கிரிக்கெட்: 2வது பயிற்சி போட்டியும் டிரா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் போட்டி டிரா ஆன நிலையில் தற்போது 2வது போட்டியும் டிரா ஆகி உள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment