Tuesday, 6 December 2011

டொயோட்டா கிர்லோஸ்கர் கார்கள் 3% விலை உயர்கிறது

டொயோட்டா கிர்லோஸ்கர் கார்கள் 3 விலை உயர்கிறதுஅமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமின்றி, ஜப்பான் நாட்டு செலாவணியான யென்னுக்கு எதிராகவும் இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்து வருகிறது. இதனையடுத்து, 2012 ஜனவரி 1-ந் தேதியிலிருந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் விலையை 1.5 சதவீதம் மேலும்படிக்க

No comments:

Post a Comment