Monday, 19 December 2011

கட்சியை கைபற்ற சசிகலா திட்டம்?

அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தன்னுடைய உயிர்த் தோழியான சசிகலாவை அதிரடியாக நீக்கியுள்ளார் ஜெயலலிதா. அதுமட்டுமின்றி சசிகலா குடும்பத்தையே, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூண்டோடு நீக்கியுள்ளார் ஜெயலலிதா.

கட்சியை கைபற்றும் எண்ணம் சசிகலாவிற்கு இருப்பதாக மேலும்படிக்க

No comments:

Post a Comment