Friday, 2 December 2011

தொழில்துறை வளர்ச்சிக்கு வரிச்சலுகை கிடையாது - மான்டேக் சிங் அலுவாலியா

தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு வரிச்சலுகை அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

டெல்லியில் வெள்ளிக்கிழமை Hindustan times நாளிதழ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிறுவனத் தலைவர்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment