Friday, 16 December 2011

பெட்ரோல் விலை உயர்வு இல்லை

பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கைவிட்டுள்ளன.

முன்னதாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 பைசா முதல் 70 பைசா வெள்ளிக்கிழமை மேலும்படிக்க

No comments:

Post a Comment