Friday, 2 December 2011

சபரிமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்

சபரிமலையில் நள்ளிரவில் காட்டு யானைகள் நுழைந்து, பக்தர்கள் தங்கியிருந்த பந்தல், டீக்கடை ஆகியவற்றை தாக்கி சேதப்படுத்தின. ஒன்பது முறை வானத்தை நோக்கி சுட்டும், வெடி வெடித்தும் அவற்றை காட்டுக்குள் துரத்தினர்.

கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில், மேலும்படிக்க

No comments:

Post a Comment